Guruswamy's and Ayyappan's Mahimai.
.....பன்வேல் பாலகர் பல் வேறு முகங்களாக விளக்கின் சுடரிலே விளையாட்டுகள் புரிகின்றான்.....சுவாமியே சரணம் ஐயப்பா!!
திருவிளக்கின் ஒளியினிலே
குடியிருக்கும் சுவாமி!
தேடிவந்த அனைவருக்கும்
அருள்புரியும் சுவாமி!
ஐயப்ப சுவாமி!
அருள்புரி சுவாமி!!
சுவாமியே சரணம் ஐயப்பா!!
No comments:
Post a Comment