" ஓம் மஹா தேவ்யை ச வித்மஹே .. ப்ரம்மபத்ன்யை தீமஹி தந்நோ வாணி ப்ரசோதயாத் “ .. நான்முகன் பிரம்மாவின் பத்தினி சரஸ்வதி .. கல்விக்கு அதிபதி வெண்பட்டு உடுத்தி கைகளில் வீணையும் .. ஏட்டுச்சுவடியும் ஏந்தி கல்விக்கும் ஏனைய கலைகளுக்கும் அதிபதியாக வெண்தாமரையில் வீற்றிருக்கும் அம்பாளே .... வணங்குகிறோம் ... அனைவருக்கும் அன்னையின் அருட்கடாக்ஷ்ம் கிட்ட பிரார்த்திக்கின்றேன் .. GS
No comments:
Post a Comment