PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022
குருபக்தி மாலை அணிதல்

குருபக்தியை சாஸ்திரங்கல் மிகவும் விசேடமாகச் சொல்கின்றன. ஒரு சிறந்த ஐயப்ப பக்தரும், பலமுறை சபரிமலை யாத்திரை சென்று வந்துள்ளவரும், தயை, சாந்தம், அறிவு, பண்பு, சமநோக்கு முதலிய நற்குணங்கள் அமயப்பெற்றவரை குருஸ்வாமியாக ஏற்றுக் கொண்டு குருவின் மூலம் கார்த்திகை அல்லது அவர் சொல்லும் நாளில்கிளம்புவதற்கு  40 நாட்களூக்கு குறையாமல் மாலை அணிந்து கொள்ள வேண்டும். மாலை அணியும் நாள் முதல் விரதமிருந்து ஐயப்பனை தரிசிப்பவர்கள் யாத்திரையின் முழுப்பயனையும் அடையலாம்.மாலை அணிந்த உடனேயே ஐயப்பன் நம் உள்ளத்தில் குடிகொண்டுள்ளார் என்ற உண்மையை உணர்ந்து ஏற்படுத்தப்பட்டுள்ள விதிமுறைகளை கடைபிடித்து விரதத்தை தொடரவேண்டும்.






























































No comments:

Post a Comment