PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

.. சனிக்கிழமையாகிய இன்று ஏகாதசிவிரதமும் கூடி வருகின்றது .. இப் பிரபஞ்சத்தைக் காக்கும் கடவுளாகிய ஸ்ரீமஹாவிஷ்ணுவத் துதித்து தங்கள் அனைவருக்கும் சகல நன்மைகளும் கிட்ட பிரார்த்திக்கின்றேன் .. ஓம் நமோ நாராயணாய நமஹ .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. ஓம் நாராயணாய வித்மஹே .. வாசுதேவாய தீமஹி ..தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் .. WISH YOU ALL A HAPPY MORNING WITH THE BLESSINGS OF LORD VISHNU ..

No comments:

Post a Comment