PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. ஞாயிற்றுக்கிழமையாகிய இன்று சூரியாதிக்கம் நிறைந்தநாளாகும் .. தலைமைப் பண்பு .. ஆளுமைத் திறன் .. புகழ் .. தந்தை .. தைரியம் .. மனோவலிமைக்கும் சூரியனே அதிபதி .. சூரிய பகவானைத் துதித்து தங்களனைவருக்கும் அனைத்து செல்வங்களும் கிட்டிட பிரார்த்திக்கின்றேன் .. ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே .. பாஸ அஸ்தாய தீமஹி .. தந்நோ சூர்ய ப்ரசோதயாத் .

No comments:

Post a Comment