PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

குரு பார்க்க கோடி நன்மை குரு பார்க்க கோடி நன்மை என்பார்கள். நவகிரகங்களில் பூர்ண சுபகிரகம் குரு மட்டுமே. இவருக்கு 5, 7, 9 ஆகிய 3 பார்வைகள் உண்டு. ஒருவருக்கு திருமணம் குழந்தை பேறு, தொழில் வளர்ச்சி, பொன் பொருள் சேர்க்கை, ஆன்மீக ஞானம் போன்ற சுப பலன்கள் வியாழ நோக்கம் வந்தால் கிடைக்கும். குரு சஞ்சரிக்கும் ராசியை விட பார்க்கும் ராசிகளுக்கே பலன் அதிகம். இதையே குரு பார்க்க கோடி நன்மை என்று ஜோதிடர்கள் சொல்வார்கள்.

No comments:

Post a Comment