PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022



திருமலை கணபதி

பல்லவி

கணபதியாய்க் காட்சி தரும் திருவேங்கடமுடையானை

வணங்கி பதம் பணிந்து மனமாரத்துதித்தேன்

அனுபல்லவி

பிணங்கிய குறமகள் வள்ளியை முருகன்

மணந்திட உதவிய கேசவன் மருகன்

சரணம்

மணம் தரும் மலர் மாலை மணி மாலை பொன்மாலை

அணிந்து பக்தருக்கு அபயகரம் காட்டி

திருமலையில் வீற்றிருக்கும் திருமாலவனின்

இணையடி நிழலே துணையென துணிந்து

No comments:

Post a Comment