PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

சுவாமியே சரணம் ஐயப்பா!! பன்வேல் பாலகன் நாமம் போற்றி!! குருவின் பாதார விந்தங்கள் போற்றி! போற்றி!! Swamiye Saranam Iyyappa!Panvel balagane saranam Iyyappa!! Guruve Saranam! Saranamஅனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. திங்கட்கிழமையாகிய இன்று சிவபெருமானுக்கு உகந்த சோமவார விரத நாளாகும் .. இன்றைய நாள் தங்களனைவருக்கும் ஒர் வெற்றிகரமான நன்னாளாக அமைந்திட சிவபெருமானைப் பிரார்த்திக்கின்றேன் .. ஓம் தத்புருஷாய வித்மஹே ! மஹா தேவாய தீமஹி ! தந்நோ ருத்ர ப்ரசோதயாத் !! சந்திரனுக்குரிய கிழமை திங்கள் .. பிறைநிலவை சிவபெருமான் அழகாக அணிந்துள்ளார் .. சந்திரனுக்கு “ சோமன் “ என்ற பெயருண்டு .. அதனால் சோமனை சூடிய சிவன் “ சோமசுந்தரர் “ என்றழைக்கப்படுகிறார் .. திங்களை முடியில் சூடியவர் என்பதாலும் .. சிவவழிபாட்டில் திங்கட்கிழமைக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது .. சந்திரன் சோமவார விரதத்தைக் கடைப்பிடிதவனாகி சிவனின் தலையிலேயே இடம் ஒன்றைப் பெற்றான் .. ” இந்த விரதத்தை அனுஷ்டிப்பவர்கள் எனக்கு மிகவும் விருப்பமானவர்கள் .. அவர்களுக்கு என்னிடத்தில் இடம் கொடுப்பேன் “ என்று சிவன் கூறியுள்ளார் .. சிவனைப் போற்றுவோம் ! அவரது பொற்பாதங்களில் சரணடைவோமாக ! ஓம் நமசிவாய ! வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. GOOD MORNING DEAR FRIENDS ..MAY LORD SHIVA BLESS YOU WITH POWER AND WISDOM .. HAVE A SUCCESSFUL MONDAY TOO .. " OM NAMASHIVAAYA " ..

No comments:

Post a Comment