PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

சுவாமியே சரணம் ஐயப்பா!! பன்வேல் பாலகன் நாமம் போற்றி!! குருவின் பாதார விந்தங்கள் போற்றி! போற்றி!! Swamiye Saranam Iyyappa!Panvel balagane saranam Iyyappa!! Guruve Saranam! Saranamஅனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. வெள்ளிக்கிழமையாகிய இன்று ஆலயம் சென்று அன்னை மஹாலக்ஷ்மியைத் தரிசிப்பது சாலச்சிறந்தது ..இன்றைய நாள் தங்களனைவருக்கும் ஓர் ஐஸ்வர்யம்மிக்க நன்னாளாக அமைந்திட அன்னையைப் பிரார்த்திக்கின்றேன் .. ஓம் மஹாலக்ஷ்மீ ச வித்மஹே ! விஷ்ணு பத்னீ ச தீமஹி ! தந்நோ லக்ஷ்மீ ப்ரசோதயாத் !! வழிபடும் அன்பர்களின் துயர்களையும் .. துன்பங்களையும் தொலைத்து அழிப்பவள் ஸ்ரீமஹாலக்ஷ்மி .. நம்முள் மண்டிக்கிடக்கும் தீமை எனும் தாரித்ரியத்தை அழித்து ஞானம் எனும் ஐஸ்வர்யத்தினை அருள்பவள் ஸ்ரீமஹாலக்ஷ்மி .. இகவாழ்வில் நமக்கு வேண்டும் வரங்களையும் .. வளங்களையும் வழங்கி நம்மை நடத்துபவள் அவளே ! மஹாலக்ஷ்மியைப் போற்றித் துதித்து சகல நலன்களும் பெறுவோமாக .. ” ஓம் மஹாலக்ஷ்மியே நமோஸ்துதே “ வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED FRIDAY WITH THE BLESSINGS OF GODDESS LAKSHMI .. MAY ' MAA ' LAKSHMI BRING COUNTLESS BLESSINGS AND ILLUMINATE YOUR LIFE WITH HAPPINESS AND PROSPERITY .. " JAI MATA DI " ..

No comments:

Post a Comment