அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் ..
சனிக்கிழமையாகிய இன்று புரட்டாதி நான்காம் வாரமும் .. ‘சனிப்பிரதோஷமும் ‘ சேர்ந்து வருவது சாலச்சிறந்ததாகும் .. காலையில் சிவாலயம் சென்று சனீஸ்வரரையும் .. மாலையில் ( 4.30 - 6.00 மணிவரையிலான ) பிரதோஷ வேளையில் ஈஸ்வரனையும் தரிசிப்பது அதிவிசேஷமாகும் .. இன்றைய நாள் தங்களனைவருக்கும் ஓர் மகிழ்ச்சிகரமான நன்னாளாகவும் .. அனைத்து கிரகதோஷங்களும் நீங்கி புத்துணர்வுடன் திகழவும் இறைவனைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் சதாசிவாய வித்மஹே !
ஜடாதாராய தீமஹி !
தந்நோ ருத்ர ப்ரசோதயாத் !!
தோஷம் என்றால் குற்றமுடையது .. அதேநேரம் பிரதோஷம் என்றால் குற்றமில்லாதது என்று பொருள் .. எனவே குற்றமற்ற இந்தப்பொழுதில் ( மாலை 4.30 - 6.00 மணிவரை ) இறைவனையும் .. நந்தீஸ்வரரையும் வழிபடுவதால் சகல தோஷங்களும் நீங்கும் ..
(மீனாட்சி ஸுந்தரேஷ்வர ஹாலாஸ்ய நாத ஸ்தோத்திரம்) -
பக்தார்தி பஞ்ஜனபராய பராத்பராய காலாப்ரகாந்தி கரளாங்கித கந்தராய பூதேஸ்வராய புவனத்ரய காரணாயஹலாஸ்ய
மத்யநிலயாய நமஸ்ஸிவாய ..
பொருள் - மக்களுடைய மனக்கவலையைப் போக்கி அருள்பவரே ! மீனாட்சிசுந்தரேஸ்வரா !
நமஸ்காரம் ! பிரம்மாதி தேவர்களுக்கெல்லாம் மேற்பட்டவரே!
பிரளயகால மேகம் போன்ற அருட்திரட்சி கொண்டவரே !
பிரதமகணங்களுக்கு ஈஷ்வரரானவரே ! மூவுலகங்களையும் படைத்தவரே ! காலகூட விஷத்தை அருந்தியதன் அடையாளமான கழுத்தை உடையவரே !ஹாலாஸ்ய ஷேத்திரம் எனப்படும் மதுரையம்பதியில் வசிப்பவரே ! மீனாட்சிசுந்தரேஸ்வரா ! நமஸ்காரம் !
சனிப்பிரதோஷங்களில் இத்துதியை பாராயணம் செய்தால் சிவ அபசாரம் நீங்கி சகலமங்களங்களும் பெருகும் .. “ ஓம் நமசிவாய “ .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் ..

No comments:
Post a Comment