அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் ..
நவராத்திரி எட்டாம் நாளாகிய இன்று அன்னை சரஸ்வதிதேவியை ‘ நரசிம்ஹியாக ‘ வழிபடல்வேண்டும் .. மனித உடலும் .. சிம்மதலையும் .. உடையவள் .. கூரியநகங்களுடன் .. சங்கு .. சக்ர தாரிணியாக சிம்மவாகனத்தில் காட்சிதருபவள் .. சத்ருக்கள் தொல்லையிலிருந்து விடுபட அன்னையின் அருள்வேண்டும்
ஸர்வா பாதா ப்ரசமனம் த்ரைலோக்யஸ்யாகிலேஷ்வரி !
ஏவமேவ த்வயா கார்யம் அஸ்மத்வைரி விநாசனம் !!
பொருள் - அனைத்து அகிலத்துக்கும் ஈஸ்வரியாக உள்ளவளே!
உன்னால் நம்பகைவர்கள் அழியவேண்டும் .. இவ்வாறே மூவுலகங்களிலும் உள்ளவர்களின் அனைத்துத் துன்பங்களையும் நீ அடியோடு இல்லாமல் செய்துவிடவேண்டும் !! எம்மை காத்தருள்வாயாக !!
அன்னையின் அருட்கடாக்ஷ்ம் பெற்று அனைத்து துன்பங்களிலிருந்தும் விடுபடுவோமாக ! ஓம் சக்தி ஓம் !
வாழ்க வளமுடனும் .. நலமுடனும் ..
GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED DAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF GODDESS SARASWATI ..
MAY SHE PROTECT YOU .. GUIDE YOU FROM ALL EVIL SPIRITS ..
" JAI MATA DI "

No comments:
Post a Comment