PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

இன்று மஹா குரு பெயர்ச்சி நாள் 🙏 இன்று மாலை சரியாக 6.21 பெயர்ச்சி ஆகிறார் 🙏 மகரம் ராசி இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி 🙏 இன்று முழுவதும் ஸ்ரீ குரு பகவானின் ஸ்லோகங்கள் அனைத்தும் பாராயணம் செய்து பரிபூரண ஆசிர்வாதம் பெறுவோம் 🙏 ஓம் ஸ்ரீ பிரகஸ்பதி நமஹ 🙏 ஓம் ஸ்ரீ குரு பகவானே போற்றி 🙏

 


No comments:

Post a Comment