PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

Swamy saranam...guruve saranam

 கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரம் தருமையாதீன ஸ்ரீவெண்ணீற்றுமையம்மை சமேத ஸ்ரீ சிவலோகதியாகராஜர் திருக்கோவில் அருள்மிகு ரிண விமோசனர் !பிறவிகடன் தீர பிரார்த்திப்போம் மூன்று தலங்களில் திருவாரூர் , திருச்சேறை மற்றும் திருநல்லூர்ப்பெருமணம் என்ற ஆச்சாள்புரம் ஆகிய தலங்களில் மட்டுமே அருள்மிகு ரிண விமோசனர் திருமேனி தரிசிக்கலாம் தாரித்திரிய துக்க பாடல் வரிகள்

ருண விமோசனர், கடன் நிவர்த்தி ஈஸ்வர். கடன் உள்ளிட்ட சிக்கல்களைத் தீர்க்கும் திருத்தலம். ... எவரொருவர் இந்தப் பதிகங்களை மனமுருகப் பாடி, சிவனாரை வேண்டிக்கோள்கிறார்களோ அவர்களின் கடன் பிரச்சினைகளெல்லாம் தீரும் என்பது உறுதி என்கிறார் சுப்ரமணிய சாஸ்திரிகள்
தாரித்திரிய தஹண சிவ ஸ்தோத்திரம்
Daridhriya Dahana Siva Stotram
விச்வேச்வராய நரகார்ணவதாரணாய
கர்ணாம்ருதாய சசிசேகர தாரணாய
கர்பூரகாந்தி தவளாய ஜடாதராய
தாரித்ரியது: கதஹநாயநம: சிவாய
கௌரீப்ரியா யரஜநீச கலாதராய
கலாந்தகாய புஜகாதி பகங்கணாய
கங்காதராய கஜராஜ விமர்தநாய
தாரித்ரியது; கதஹநாய நம: சிவாய
பக்திப்ரியாய பவரோக பயோபஹாய
உக்ராய துர்கபவஸாகர தாரணாய
ஜ்யோதிர்மயாய குணநாம ஸுஹ்ருந்யகாய
தாரித்ரியது: கதஹநாய நம: சிவாய
சர்மாம்பராய சவபஸ்மவிலேபநாய
பாலோக்ஷணாய மணிகுண்டல மண்டிதாய
மஞ்ரபாதயுகளாக ஜடாதராய
தாரித்ரியது: கதஹநாய நம: சிவாய
பஞ்சாநநாய பணிராஜ விபூஷணாய
ஹேமாம்சுகாய புவனத்ரணமண்டி தாய
ஆனந்த பூமிவரதாய தாமோயாய
தாரித்ரியது: கதஹநாய நம: சிவாய
பானுப்ரியாய பவஸாகரதார ணாய
காலாந்தகாய கமலாஸந பூஜிதாய
நேத்ரத்ரயாய சுபலக்ஷக்ஷ்ண லக்ஷிதாய
தாரித்ரியது: கதஹநாய நம: சிவாய
ராமப்ரியாய ரகுநாத வரப்ரதாய
நாகப்ரியாய நரகார்ண வதாரணாய
புண்யேஷு புண்யபரிதாயஸுரார்சிதாய
தாரித்ரியது: கதஹநாய நம: சிவாய
முக்தேச்வராய பலதாயகணேச்வராய
கீதப்ரியாய வ்ருஷபேச்வர வவாஹராய
மாதங்கசர்மவஸநாய மஹேச்வராய
தாரித்ரியது: கதஹநாய நம: சிவாய
வஸஷ்டே நக்ருதம் ஸ்தோத்திரம்
ஸர்வரோக நிவாரணம்
ஸர்வஸ்ம்பத்கரம் சீக்ரம் புத்ர
பௌத்ராதி வர்த்தனம்
திரிஸந்த்யம்ய: படேந்நித்யம்
ஸஹிஸ்வர்கமவாப்னுயாத்
இதிஸ்ரீ வஸிஷ்ட விரசிதம் தாரித்ரிய தஹந சிவஸ்தோத்திரம் ஸம்பூர்ணம்


No comments:

Post a Comment