PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

Swamy saranam....Guruve safranam,,, today pooja at sannidhanam 12/7/22

 


#நாச்சியார்கோயிலில் ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கும் வஞ்சுளவல்லித் தாயாருக்கும் திருமணம் இனிதே நடைபெற்றது. தெய்வத் திருமணத்துக்கு பெரிதும் உதவி புரிந்த கருடாழ்வாருக்கு சிறப்பு இடம் வழங்கப்பட்டு, அவருக்கு தனி சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது. உற்சவ தினங்களில் இத்தலத்தில் கல் கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். கல் கருட வாகனம், இத்தலம் தவிர வேறு எங்கும் காணக் கிடைக்காது.
சுவாமி புறப்பாட்டின்போது கல் கருடனை தூக்கிச் செல்ல முதலில் 4 பேர் மட்டுமே இருப்பர். பின்னர், கோயில் வாசல் வரை அவரை தூக்கிச் செல்ல 8, 16 என்ற எண்ணிக்கையில் நபர்கள் 128 வரை அதிகரிக்க நேரிடும். அதேபோல் கோயில் வாசலில் இருந்து 128 நபர்கள் தொடங்கி, படிப்படியாக குறைந்து நிறைவாக, 4 பேர் மட்டுமே அவரை சந்நிதியில் அமர்த்துவர்.
இத்தலத்தில் தாயாருக்கே முதல் மரியாதை என்பதால், அன்னப்பறவை வாகனத்தில் எழுந்தருளி தாயார் முன்னர் செல்வார். கருட வாகனம் அன்னப்பறவையின் பின்னர் செல்ல வேண்டியுள்ளதால், அதன் எடை கூடிக்கொண்டே போகும். அன்னப்பறவையின் மெது நடைக்கு ஈடுகொடுத்து, கருடன் வழக்கம்போல் வேகமாக பறந்து செல்லாமல் மெதுவாகச் செல்ல வேண்டியுள்ளது.நாச்சியார் கோயிலில் ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கும் வஞ்சுளவல்லித் தாயாருக்கும் திருமணம் இனிதே நடைபெற்றது. தெய்வத் திருமணத்துக்கு பெரிதும் உதவி புரிந்த கருடாழ்வாருக்கு சிறப்பு இடம் வழங்கப்பட்டு, அவருக்கு தனி சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது. உற்சவ தினங்களில் இத்தலத்தில் கல் கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். கல் கருட வாகனம், இத்தலம் தவிர வேறு எங்கும் காணக் கிடைக்காது.
சுவாமி புறப்பாட்டின்போது கல் கருடனை தூக்கிச் செல்ல முதலில் 4 பேர் மட்டுமே இருப்பர். பின்னர், கோயில் வாசல் வரை அவரை தூக்கிச் செல்ல 8, 16 என்ற எண்ணிக்கையில் நபர்கள் 128 வரை அதிகரிக்க நேரிடும். அதேபோல் கோயில் வாசலில் இருந்து 128 நபர்கள் தொடங்கி, படிப்படியாக குறைந்து நிறைவாக, 4 பேர் மட்டுமே அவரை சந்நிதியில் அமர்த்துவர்.
இத்தலத்தில் தாயாருக்கே முதல் மரியாதை என்பதால், அன்னப்பறவை வாகனத்தில் எழுந்தருளி தாயார் முன்னர் செல்வார். கருட வாகனம் அன்னப்பறவையின் பின்னர் செல்ல வேண்டியுள்ளதால், அதன் எடை கூடிக்கொண்டே போகும். அன்னப்பறவையின் மெது நடைக்கு ஈடுகொடுத்து, கருடன் வழக்கம்போல் வேகமாக பறந்து செல்லாமல் மெதுவாகச் செல்ல வேண்டியுள்ளது








No comments:

Post a Comment