அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் ..
வியாழக்கிழமையாகிய இன்று நம் அனைவராலும் போற்றித் துதிக்கப்படும் குருநாதராகிய ‘ ஷீரடி பாபாவிற்கும் ‘ உகந்த நாளும் ஆகும் .. பாபாவைத் துதித்து தங்களனைவருக்கும் இன்றைய நாள் ஓர் இனிய நன்னாளாக அமைந்திடவும் ..
மன அமைதி பெற்றிடவும் பாபாவைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் ஷீரடிவாஸாய வித்மஹே !
சச்சிதானந்தாய தீமஹி !
தந்நோ சாய் ப்ரசோதயாத் !!
பாபாவின் பொன்மொழிகள் -
இந்த உலகில் குருவின் வாக்கு ஒன்றுதான் மனிதனைக் காப்பாற்ற முடியும் .. குருவை நம்பியவர்களுக்குக் கேட்டதெல்லாம் கிடைக்கும் .. யார் யார் நினைவுகள் எப்படி இருக்குமோ .. பயனும் அப்படியே இருக்கும் .. குரு சொன்ன வார்த்தையில் நம்பிக்கை வைத்தவனுக்கு நினைத்தது நடக்கும் .. ( ஸ்ரீ குருசரித்திரம் )
மனதில் ஏதேதோ கோரிக்கைகளை வைத்துக்கொண்டு என்னை ஆராதிக்கிறாய் .. அந்தக் கோரிக்கைகளின் நன்மை தீமைகள் உனக்குத் தெரியாது ..நிறைவேற வேண்டும் என்ற ஆவல் மட்டுமே உன்னிடம் இருக்கிறது .. உனக்கு நன்மை பயக்கும் கோரிக்கைகளை மட்டுமே நான் நிறைவேற்றுகிறேன்
( ஷீரடி சாய் பாபா - சத்குருவாணி )
நமக்கு எல்லாமுமான சாயிநாதனை மனதாரப் போற்றி .. அனைத்து நலன்களையும் பெறுவோமாக ! ஓம் சாய் ராம் !
வாழ்க வளமுடனும் .. நலமுடனும் ..
GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED THURSDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF SHIRDI SAI ..
MAY HE SHOWER YOU WITH PEACE .. HAPPINESS AND GOOD HEALTH
" OM SAI RAM " ..

No comments:
Post a Comment