அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. கார்த்திகை நட்சத்திரமாகிய இன்று முருகப்பெருமானுக்குரிய விரதங்களுள் ஒன்றாகும் .. இவ்விரதம் மேற்கொள்வோருக்கு
பதவி உயர்வு கிட்டும் .. வாழ்வில் அனைத்து உயர்வுகளையும்
பெற்றிடுவர் ..

சிவன் தன் நெற்றிக்கண்களில் இருந்து ஆறு நெருப்புப்பொறிகளைத் தோற்றுவித்தான் .. அப்பொறிகளை
வாயுவும் .. அக்னியும் .. கங்கையில் சேர்த்தனர் .. அவை ஆறுகுழந்தைகளாக உருவாயின .. அந்தக்குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பை சிவன் கார்த்திகைப் பெண்கள் ஆறுபேரிடம் ஒப்படைத்தார் ..பிள்ளைகளைக்காண வந்த அன்னை பார்வதிதேவி ஆறுமுகத்தையும் ஒருமுகமாக்கினாள்

அப்பிள்ளைக்கு ‘ கந்தன் ’ என்ற திருநாமம் உண்டானது ..
சிவபெருமான் முருகனை வளர்த்து ஆளாக்கிய கார்த்திகைப்
பெண்களிடம் .. நம்பிள்ளையை நல்லமுறையில் வளர்த்து
ஆளாக்கிய நீங்கள் அனைவரும் வானில் நட்சத்திர மண்டலமாய் என்றென்றும் நிலைத்து வாழ்வீர்கள் .. உங்களை
நினைவுபடுத்தும் வகையில் கார்த்திகை நட்சத்திரத்தன்று வழிபடுவோர் .. விரதமிருப்போர் .. சகல
சௌபாக்கியங்களையும் பெறுவர் .. என அருளினார் சிவன் ..

முருகனைப் போற்றுவோம் ! இகம் .. பரம் .. வீடுபேறு என்ற நலன்களையும் ... பெற்றிடுவோமாக ! ஓம் முருகா !
வாழ்க வளமுடனும் .. நலமுடனும் ..
வாழ்க வளமுடனும் .. நலமுடனும் ..
GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED THURSDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD MURUGA
MAY HE BLESS YOU WITH STRENGTH .. GOOD FORTUNE .. PEACE AND PROSPERITY .. " OM MURUGA "

No comments:
Post a Comment