PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SABARIGIRI VASANAE SARANAM IYYAPPA....GURUVINGURUVE SARANAM IYYAPPA...



அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. ஞாயிற்றுக்கிழமையாகிய இன்று “ சங்கடஹர சதுர்த்தி “ 
விரதமும் கூடிவருவதால் .. விநாயகர் ஆலயம் சென்று விநாயகரைத் தரிசிப்பது சாலச்சிறந்தது .. தங்களனைவரது சங்கடங்கள் யாவும் பனிப்போல நீங்கிடவும் .. குடும்பத்தில் மகிழ்ச்சியும் .. சுபீட்சமும் .. நிலவிடவும் .. எல்லா காரியங்களும் தடைகளின்றி வெற்றியடையவும் விநாயகப்பெருமானைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே !
வக்ரதுண்டாய தீமஹி !
தந்நோ தந்தி ப்ரசோதயாத் !! 

சங்கடங்கள் அனைத்தும் நீக்கிடும் ‘ சங்கடஹர சதுர்த்தி “ விரதம் விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்குப் பலவிரததினங்கள் இருந்தாலும் .. விரதத்தில் மிகச்சிறந்ததும் பழமையானதும் .. சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய 
சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்தால் அளவுகடந்த ஆனந்தத்தையும் .. சகலசௌபாக்கியங்களையும் பெறலாம் .. 

” ஹர “ என்ற சொல்லுக்கு அழித்தல் என்று பொருள் .. 
விநாயகரைப் போற்றுவோம் .. அவரது பரிபூரண திருவருளையும் .. அருட்கடாக்ஷ்த்தையும் பெற்றிடுவோம் .. 
“ ஓம் விக்னேஷ்வராய நமஹ “ .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SUNDAY 
WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD GANESH .. 
MAY HE REMOVE ALL THE OBSTACLES ON YOUR PATH AND SHOWER YOU HAPPINESS AND PROSPERITY .. " JAI GANESH " ..

No comments:

Post a Comment