PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

சுவாமியே சரணம் ஐயப்பா!! பன்வேல் பாலகன் நாமம் போற்றி!! குருவின் பாதார விந்தங்கள் போற்றி! போற்றி!! Swamiye Saranam Iyyappa!Panvel balagane saranam Iyyappa!! Guruve Saranam! Saranam


அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. சனிக்கிழமையாகிய இன்று திருவோண நட்சத்திரமும் 
கூடிவருவதால் விஷ்ணு ஆலயம் சென்று விஷ்ணுபகவானைத் தரிசிப்பது சாலச் சிறந்தது .. இந்த விரதத்தை ” ஸ்ரவண விரதம்” என்பர் .. தங்களனைவருக்கும் இன்றைய நாள் ஓர் மகிழ்ச்சிகரமான நன்னாளாக அமைந்திட பகவானைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் நமோ நாராயணாய வித்மஹே ! 
வாஸுதேவாய தீமஹி ! 
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !! 

மாதந்தோறும் வரும் திருவோண நட்சத்திரத்தன்று நாராயணனை வழிபட்டு விரதங்காப்பது 
“ ஸ்வரண விரதமாகும் “ .. 
தனிமனிதனின் உள்ளத்தை தூய்மையாக்கி ஆன்மீக ஆற்றலைத்தரும் .. இவ்விரதத்தை அனுஷ்டித்து வருபவர்களின் குடும்பத்தில் சண்டை .. சச்சரவுகள் ஏதும் இருக்காது .. வாழ்வ்ல் அமைதி ஏற்படும் .. உறவினர் கொண்ட பகை அகலும் .. பகைவர் நண்பராவர் .. மற்றும் அனைத்து துன்பங்களும் நீங்கும் .. 

நாராயணனைப் போற்றுவோம் ! வாழ்வில் அனைத்து நலன்களையும் பெற்றிடுவோமாக ! 
“ ஓம் நமோ நாராயணா “ .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SATURDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD VISHNU .. 
MAY HE SHOWER YOU WITH HAPPINESS AND PROSPERITY .. 
" OM NAMO NAARAAYANAA " ..

No comments:

Post a Comment