PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMIYE SARANAM IYYAPPA.......PANVEL BALAGAN PATHAM POTRI...GURUVE SARANAM SARANAM.....அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. வெள்ளிக்கிழமையாகிய இன்று ஆலயம் சென்று அன்னை மஹாலக்ஷ்மியைத் தரிசிப்பது அதிவிசேஷம் .. தங்களனைவருக்கும் இன்றைய நாளில் அனைத்து கவலைகள் தடைகள் .. பிணிகள் நீங்கி .. அன்னையின் அருட்கடாக்ஷ்த்தால் சகல ஐஸ்வர்யங்களையும் பெறுவீர்களாக .. ஓம் மஹாலக்ஷ்மீ ச வித்மஹே ! விஷ்ணு பத்னீ ச தீமஹி ! தந்நோ லக்ஷ்மீ ப்ரசோதயாத் !! ஸ்ரீமஹாலக்ஷ்மித்தேவியைத் தங்களுடைய இஷ்டத் தெய்வமாகக் கொண்டு உபாசித்து .. ஆராதித்து .. சகலசெல்வங்களையும் .. சகலகார்யங்களிலும் .. சகலவிதமான சித்திகளையும் அடையலாம் .. லக்ஷ்மி என்றால் செல்வத்துக்கு அதிபதி .. செல்வம் என்றால் வெறும் பணமல்ல .. 1 - நிலையான தனம் .. 2 - நன்மக்கள்பேறு .. 3 - தீதில்லா ஞானம் .. 4 - குறைவற்ற ஆரோக்கியம் .. 5 - நீடு நிற்கும் புகழ் .. 6 - நற்குடிப்பிறப்பு .. 7 - தைர்யம் 8 -பெருமானிடம் ஈடுபாடு .. இவையாவும் அதில் அடங்கும் .. அன்னையைப் போற்றுவோம் ! அனைத்தும் பெறுவோமாக ! ஓம் சக்தி ஓம் ! வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. WISH YOU ALL A HAPPY MORNING AND A BLESSED FRIDAY FILLED WITH HAPPINESS .. MAY MAA LAKSMI SHOWER YOU WITH HEALTH .. WEALTH AND PROSPERITY .. " JAI MATA DI " ..

No comments:

Post a Comment