PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SARANAGATHI - GS SPEACH AT PAMBA


SWAMY SARANAM PETTAI THULLAL





ALL SWAMIMARS KATTUNIRAI - AT PAPANASAM

கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் எம்
எண்ணத்தில் நீயாக இருக்கின்றாய்
கன்னத்தில் வழிந்தோடும் கண்ணீரில்
உன் பொன் வண்ண முகம் கண்டு வியக்கின்றேன்
பண் கொண்ட பாக்களில் அருள் வடிவாக நீ இருக்கின்றாய்
எண்ணற்ற லீலைகள் புரிந்தே
உன் அடியார்கள் குறை தீர்க்கிறாய்
கண்கண்ட சற்குரு நீயன்றோ
எம் கலி தீர்க்க வந்த தெய்வ வடிவன்றோ
விண் தந்த கொடை நீயன்றோ
மண் சுமந்த வரம் உன் அருளன்றோ
அன்பொன்றே நிலை என்பவனே
அன்னையாய் என்றும் இருப்பவனே
கண் போன்றே எமைக் காப்பவனே
பொன்போன்ற மனம் கொண்டவனே உன்
பொற்பாதம் நாம் சரண்டைந்தோம்