PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

Balagar at Sivaswamys residence Blessings GS 24/2/22

 



காலை வணக்கம்
கோபுர தரிசனம் கோடி புண்ணியம்.
நான் சென்று வந்த கோயில்களில் புகைப்படதொகுப்பு.



sWAMY SARANAM..GURUVE SARANAM. TODAYPOOJA AT SANNIDHANAM 23/2/22


#திருமகேந்திரப்பள்ளி
அழகு தரும் சிவன்: சிவன், அம்பாள் இருவரும் மிகவும் அழகாக காட்சி தருகின்றனர். எனவே சுவாமி, “திருமேனி யழகர்’ என்றும், அம்பாள் வடிவாம்பிகை’ என்றும் அழைக்கப்படுகின்றனர். இங்கு வந்த திருஞானசம்பந்தர் சுவாமியை, “அழகர்’ என குறிப்பிட்டு பாடியிருக்கிறார். மதுரை அருகிலுள்ள அழகர் கோவிலில் உள்ளபெருமாள் “சுந்தரராஜன்’ என்று சமஸ்கிருதத்திலும், “அழகர்’ என்று தமிழிலும் வழங்கப்படுகிறார். அதுபோல, இத்தலத்தில் சிவன் “அழகர்’ என்ற பெயரில் அழைக்கப்படுவது விசேஷம்.


சூரியன், சந்திரன், இந்திரன், பிரம்மா ஆகியோரால் பூஜிக்கப்பட்ட தலம் இது. பங்குனி மாதத்தில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுகிறது. சிவன் சன்னதி கோஷ்டத்தில் (சுற்றுச்சுவர்) தெட்சிணாமூர்த்தி மட்டும் இருக்கிறார்.



swamy sarnam...guruve saranam.. pooja at sannidhanam 20-2-22

 




#திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் கோயில் கடலூர் மாவட்டத்தல் உள்ள சிவத்தலமாகும். இக்கோவில் தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் இது 4வது தலம் ஆகும்.










Swamy saranam. guruve saranam....today pooja at sannidhanam 18-2-22

 

#வாயுலிங்கம் – பருத்திப்பட்டு (வட மேற்கு )
விருத்தாம்பிகை சமேத வாயுலிங்கேஸ்வரரை வணங்கினால் வாயு தொல்லை மற்றும் இழந்த சொத்துக்களையும் மீட்டு எடுக்கலாம்.


வருணலிங்கம் – மேட்டுப்பாளையம் (மேற்கு )
இயற்கையான இடத்தில மிக சிறியதான டென்ட் கொட்டகை உள் மிக ரம்யமாக ஜலகெண்டேஸ்வரி சமேத ஜலகண்டேஸ்வர் வீற்றியிருக்கிறரர் . அவரை வணங்கினால் நோய்களிலிருந்து விடுபடலாம் மற்றும் குழந்தைகள் நலமுடன் பிறக்கும்