sWAMY SARANAM..GURUVE SARANAM. TODAYPOOJA AT SANNIDHANAM 23/2/22


#திருமகேந்திரப்பள்ளி
அழகு தரும் சிவன்: சிவன், அம்பாள் இருவரும் மிகவும் அழகாக காட்சி தருகின்றனர். எனவே சுவாமி, “திருமேனி யழகர்’ என்றும், அம்பாள் வடிவாம்பிகை’ என்றும் அழைக்கப்படுகின்றனர். இங்கு வந்த திருஞானசம்பந்தர் சுவாமியை, “அழகர்’ என குறிப்பிட்டு பாடியிருக்கிறார். மதுரை அருகிலுள்ள அழகர் கோவிலில் உள்ளபெருமாள் “சுந்தரராஜன்’ என்று சமஸ்கிருதத்திலும், “அழகர்’ என்று தமிழிலும் வழங்கப்படுகிறார். அதுபோல, இத்தலத்தில் சிவன் “அழகர்’ என்ற பெயரில் அழைக்கப்படுவது விசேஷம்.


சூரியன், சந்திரன், இந்திரன், பிரம்மா ஆகியோரால் பூஜிக்கப்பட்ட தலம் இது. பங்குனி மாதத்தில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுகிறது. சிவன் சன்னதி கோஷ்டத்தில் (சுற்றுச்சுவர்) தெட்சிணாமூர்த்தி மட்டும் இருக்கிறார்.



1 comment:

  1. golden dominus - Titanium White Domus (Capsicum chinense)
    Buy titanium for sale Golden Domus titanium jewelry piercing online at the best prices at The best titanium chopsticks prices at The titanium body armor best prices at The titanium white dominus price Best Price.

    ReplyDelete