PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

Swamiye Saranam Ayyappa
Om Adiyen terindum teriyaamalum
 arindhum ariyamalum seida
sakala Kutrangalaiyum poruttu kaattu rakshittu vendum,

satyamaana ponnu patinettaam padimel vaazhum
ShreeHarihara sutan  aananda

chittan engal ayyan Ayyappa

 Swamiye Saranam Ayyappa..

நாம் நமது குருசுவாமியையோ அல்லது பெரியவர்களையோ நமஸ்கரிப்பது எதற்காக??Why do we prostrate before parents,elders and our Guruswamy?

Indians prostrate before their parents, elders, teachers and noble souls(Guruswamy) by touching their feet. The elder in turn blesses us by placing his or her hand on or over our heads. Prostration is done daily, when we meet elders and particularly on important occasions like the beginning of a new task, birthdays, festivals and Iyyapppa pooja  etc. In certain traditional circles, prostration is accompanied by Abhivaadana, which serves to introduce one-self, announce one’s family and social stature.

Man stands on his feet. Touching the feet in prostration is a sign of respect for the age, maturity, nobility and divinity that our elders personify. It symbolizes our recognition of their selfless love for us and the sacrifices they have done for our welfare. It is a way of humbly acknowledging the greatness of another. This tradition reflects the strong family ties, which has been one of India’s enduring strengths.

The good wishes (Sankalpa) and blessings (Aashirvaada) of elders are highly valued in India. The blessingsof Guruswamy fulfil our ambitions.  We prostrate to seek them. Good thoughts create positive vibrations. Good wishes springing from a heart full of love, divinity and nobility have a tremendous strength. When we prostrate with humility and respect, we invoke the good wishes and blessings of elders, which flow in the form of positive energy to envelop us. This is why the posture assumed whether it is in the standing or prone position, enables the entire body to receive the energy thus received.

Rules are prescribed in our scriptures as to who should prostrate to whom. Wealth, family name, age, moral strength and spiritual knowledge in ascending order of importance qualified men to receive respect. This is why a king though the ruler of the land, would prostrate before a spiritual master. Epics like the Ramayana and Mahabharata have many stories highlighting this aspect. குருவை நாம் வணங்குவதால் பலன் நமக்கே. அவருடைய ஆசிர்வாதம் நமது பாவங்களைப் போக்கும். புது வாழ்வை அளிக்கும். 

ஆகையால் நாம் நமது குருசுவாமியை வணங்குவோம்..அவரது ஆசியை பூரணமாகப் பெறுவோம்.

சுவாமியேசரணம் ஐயப்பா!
குருசுவாமியின் பாதராவிந்தங்களே சரணம் ஐயப்பா!!

சபரிமலையை தேசிய யாத்ரீக மையமாக அறிவிக்க வேண்டுகோள்

tamizhankural.com
சபரிமலை கோயிலுக்கு அடிப்படை வசதிகளை மாநில அரசு செய்து கொடுக்கவில்லை என்பதால், சபரிமலையை தேசிய யாத்ரீக மையமாக அறிவிக்க வேண்டும் என சபரிமலை ஐய்யப்ப சேவ சமஜம் நேற்று, கேரள மனித உரிமைகள் ஆணையத்திடம் வலியுறுத்தி மனு அளித்துள்ளது.
இதுகுறித்து சபரிமலை ஐயப்ப சேவா சங்கம் பொதுச்செயலாளர் கூறியதாவது:-
சபரிமலை கோயிலை நிர்வகிக்கும் திருவாங்கூர் தேவஸ்தானம் மற்றும் மாநில அரசு நாடு முழுவதிலிருந்து வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவில்லை. பக்தர்கள் சுகாதாரமற்ற சூழலில் தள்ளப்பட்டுள்ளனர். வயதான பெண்கள் மற்றும் சிறிய குழந்தைகளுக்கு தனித்தனியாக குளியலறைகள் மற்றும் கழிப்பறை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. அன்னதான மண்டபம் பணியை நிறுத்த தேவஸ்தான போர்டு முடிவு செய்துள்ளது. இது தேவஸ்தான போர்டு, ஒப்பந்தக்காரர்கள் மற்றும் சபரிமலையில் உள்ள ஹோட்டல் உரிமையாளர்களின் சதியாகும்.
மேலும் அவர்களுக்கு முறையாக குடிநீர் வழங்கப்படுவதில்லை. மண்டல மகரவிளக்கு சீசனில் 10 லட்சத்து 98 ஆயிரம் பக்தர்களுக்கு 61 நாட்களுக்கு உணவு தயார் செய்ய ரூ.2.5 கோடி மொத்த செலவாகிறது. ஒரு சாப்பாட்டுக்கு ரூ.22.77 செலவாகிறது. ஆனால் ஓட்டலில் அதே சாப்பாட்டிற்கு 80 ரூபாய் கொடுப்பதால், இந்த சீசனில் ரூ.8.78 கோடி நஷ்டம் ஏற்படுகிறது.
ஆண்டுதோறும் வருகை தரும் 4 கோடி பக்தர்களின் வசதிகளை நிறைவேற்ற முடியாவிட்டால், திருப்பதி தேவஸ்தானம் போன்று, பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் திருவிழாக் காலங்களில் மாநில வாரியான ஆன்லைன் முன்பதிவு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
அதிகாரங்கள் கொண்ட பாதுகாப்பு ஆணையரை நியமிக்க வேண்டும் என்று பல்வேறு ஆணையங்கள் பரிந்துரை செய்தும் இதுவரை அமல்படுத்தப்படவில்லை

அதிகாரங்கள் கொண்ட பாதுகாப்பு ஆணையரை நியமிக்க வேண்டும் என்று பல்வேறு ஆணையங்கள் பரிந்துரை செய்தும் இதுவரை அமல்படுத்தப்படவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகாரங்கள் கொண்ட பாதுகாப்பு ஆணையரை நியமிக்க வேண்டும் என்று பல்வேறு ஆணையங்கள் பரிந்துரை செய்தும் இதுவரை அமல்படுத்தப்படவில்லை இவ்வாறு அவர்கள் கூறினர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

நல்ல நாள் பார்ப்பது எப்படி ?
பொதுவான நல்ல நாள் தேந்த்டுக்க :
1. திங்கள், புதன், வீயாழன், வெள்ளி. உத்தமம். ஞாயிறு. சுமார். செவ்வாய், சனி. கூடாது.
2. யோகம். அமிர்த்த, சித்த யோகம் : உத்தமம் . தவிர்க்க : மரண யோகம்.
3. திதி : ப்ரதமை, அஷ்டமி, நவமி. கூடாது. அமாவாசை, பவுர்ணமி
சில நிகழ்வுகளுக்கு மட்டுமே நல்லது. மீதமுள்ள, 11 திதிகளும் நல்லது.
வளர் பிறை உத்தமம். தேய் பிறை : த்விதியை, த்ருதியை, சதுர்தி, பஞ்சமி, சஷ்டி, சப்தமி. உத்தமம்: அதே தேய் பிறையில், தசமி, ஏகாதசி, த்வாதசி, த்ரயோதசி, சதுர்தசி.. மத்யமம்.
4. ஸூன்ய திதி, கரிநாள், கிரகண நாள். கூடாது.
5. கர்தாவிர்க்கு அஷ்டம ராசி தவிர்க்க.
6. பரணி, க்ருத்திகை, அயில்யம், விசாகம், கேட்டை : தவிர்க்க. ஆகாத நக்‌ஷத்திரன்கள் : பரணி, க்ருத்திகை.
இப்படி, தேர்வு செய்து கிடைப்பது பொதுவில் நல்ல நாள்.
கர்தா / தனி நபருக்கு பார்க்கும்போது, சந்திராஷ்டம ராசி தவிக்கவும்.
7. சந்த்ராஷ்டம ராசி என்பது : ஜென்ம நக்‌ஷத்திரம் உள்ள ராசிக்கு, அன்றைய நக்‌ஷத்திரம் உள்ள ராசி 8 ட்டாவதான ராசி
8. தாரா பலம் : ஜென்ம நக்‌ஷத்திரத்தை, 1 என்று ஆரம்பித்து, அன்றைய நக்‌ஷத்திரம் வரை எண்ணவும். வரும் தொகையை, 9 ஆல் வகுக்கவும். மீதி. 1, 3, 5, 7 என்ரால் கூடாது. மிச்சம். 2, 4, 6, 8 , 9 ( 0 ) ஆக இருந்தால் உத்தமம்.
லக்னம், / முஹூர்தம், கணிப்பது, ஜோதிடரால், செய்யப்பட வேண்டும்.

Iyer Iyengar's photo.

இன்று நடைபெற்ற பூஜையின் சில நிகழ்வுகள்....சுவாமியே சரணம் ஐயப்பா!!

யார் இந்த ராகு கேது? பெயர்ச்சியால் என்ன நன்மை?

அ-
+
Temple images
(ஜூன் 21-ம் தேதி பிற்பகல் 11.12 மணிக்கு ராகு பகவான் துலாம் ராசியிலிருந்து கன்னி ராசிக்கும், கேது பகவான் மேஷ ராசியிலிருந்து மீனம் ராசிக்கும் இடம் பெயருக்கின்றனர்.)

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது வெளிப்பட்ட அமுதத்தை, தேவர்கள் ஒரு பக்கமும் அசுரர்கள் ஒரு பக்கமுமாக அமர்ந்திருக்க, மகாவிஷ்ணு மோகினி வடிவில் வந்து பங்கிட்டார்.  முதலில் தேவர்களுக்கு அமர்ந்தம் கொடுக்கப்பட்டது. அசுரர்கள் பலரும் மோகினியிடம் மயங்கி இருந்தாலும் அவர்களில் பிரம்மாவின் பேரனான காஸ்யபர் வம்சத்தில் வந்த சுவர்பானு என்ற அசுரன் ஒருவனுக்கு மட்டும் அமுதம் தமக்கு கிடைக்குமோ என்ற சந்தேகம் இருந்தது. எனவே சுவர்பானு தேவர் வடிவம் கொண்டு சந்திரனுக்கும் சூரியனுக்கும் நடுவில் வந்து அமர்ந்தான். தேவர்களுக்கு அமுதம் வழங்கியபோது அவனும் அமுதம் பெற்று உண்டுவிட்டான். அதை கவனித்த சூரியனும் சந்திரனும் இவன் அசுரன் என மோகினியிடம் சாடை காட்டினர். கோபம் கொண்ட திருமால்  (மோகினி) தன் கையிலிருந்த அகப்பையால் சுவர்பானுவின் தலையில் அடித்தார். அதனால், சுவர்பானுவின் தலை தனியாகவும் உடல் தனியாகவும் விழுந்தது. அமுதம் உண்டதால் அவன் இறக்கவில்லை.

இரு உடலாக உடல் இருந்தும் தலை இல்லாமலும் தலை இருந்தும் உடல் இல்லாமலும் இருந்த சுவர்பானு விஷ்ணுவிடம் தன் தவறுக்கு வருந்தி அருள் செய்ய வேண்டினான். விஷ்ணு பகவான் அருள் சுரந்து பாம்பு உடலை கொடுத்து தலையுடன் பொருத்தினார். அதேபோல் பாம்புத்தலையை மனித உடலுடன் பொருத்தினார். மனித தலையும் பாம்பு உடலும் உள்ளவன் ராகு எனவும், பாம்பு தலையும் மனித உடலும் உள்ளவன் கேது எனவும் அழைக்கப்பட்டனர். இருவருக்கும் உயிர் ஒன்றுதான். இருவரும் நேர் எதிர்திசையில் நட்சத்திர மண்டலத்தில் சஞ்சரிக்கும் படி கூறி அருள்பாலித்தார். இவ்வாறு ராகு கேது உருவானதாக வரலாறு கூறுகிறது.

வழிபாட்டு பாடல்!

ராகு!

பனியென உருவமாகி
பட்சமாய் அமுது உண்டு
தணியென உயிர்கட்கெல்லாம் தகும்படி யோகம் போகம்
துணிவுடன் அளித்து நாளும் துலங்கிட இன்பம் நல்கும்
மணமுறும் இராகு பொற்றாள்
மலரடி சென்னி வைப்பாம்.

கேது!

சித்திர வண்ணமே
திருந்து மேனியும்
அத்துவசம் பொரு
மணி கொள் காட்சியும்
புத்தொளி மணிமுடிப்
பொலிவும் கொண்டருள்
வைத்தமர் கேதுவை
வணக்கம்
செய்குவாம்.

ஐயப்பன்காவு

வாங்க கொஞ்சம் கதையும் பேசுவோம் ..உண்டென்று சொல்வோற்கு உண்டல்லவா ..!!!!
இந்த “சம்றவட்டம் “ என்னும் வார்த்தை சமபரவட்டம் என்பதிலிருந்து உருத்திரிந்து, இங்கு தவம் புரிந்த சம்பர மகரிஷி என்னும் முனியின் பெயர் குறிப்பிடுவதாக உள்ளது.. தன்னுடைய தவம் தீரும் நிலையில் ஒரு பிராமணனிடம் தான் இதுகாறும் தொழுதுவந்த தெய்வம் ஐயப்பன் என்று சொல்லித் தான் செய்து வந்த பூஜை முறையை தெரியப்படுத்தினார்.. மற்ற எல்லா ஆலயங்களிலும் காண்பதைவிட இங்கு பூஜை முறைகள் வித்தியாசமாய் இருக்கும் ...
இந்த ஆலயம் “பாரதபுழா” என்னும் கேரளாவின் மிகப்பெரிய நதி கடலோடு சேரும் இடத்தில் உள்ளது... திரூர் ரயில் நிலையத்தில் இருந்து பதினொரு கல் தொலைவிலும் .. பொன்னானி என்னும் சிறு துறைமுகத்திலிருந்து ஆற்றின் குறுக்கே பயணித்தால் நான்கு கல்லும் ..தரைவழியே பயணித்தால் முப்பது கல் தொலைவும் இருக்கும்... தற்சமயம் அங்கு ஒரு தடுப்பணையும் ஒரு பாலமும் வந்தபடியால் இத்தூரம் குறைந்து விட்டது ..
இக்கோயில் குடிகொண்டிருப்பது நதியின் உள்ளே ஒரு சிறு தீவுப்பகுதியில் .. கோயிலின் நிலமட்டம் அருகிலிருக்கும் நிலமட்டத்தைவிட குறைவாக இருக்கும் .. ஆதலினால் மழைக்காலத்தில் மிக அதிக மழை பெய்யும் வருடத்தில் கோயில் நீரில் மூழ்கும் .. நீரில் கர்ப்பக்கிருகம் மூழ்கும் வருடத்தில் மட்டும் தான் இந்த அய்யப்பனுக்கு “ஆறாட்டு” நடைபெறும் .. ஆயினும் நீரின் வேகத்தில் ஒன்றுமாகாது அக்கோயில் அப்படியே இருக்கும்.. இத்தீவில் ஆலயம் பல வருடமாக உள்ளது... இக்கோயில் தோன்றிய காலத்தைச் சரியாக கணிக்க முடியாத அளவுக்குப் பழமை வாய்ந்தது .. படகு வழியே கோயிலுக்குள் சென்று அப்போதும் பூஜை செய்யப்படும் ..
இங்குள்ள அய்யப்பனும் கணபதியும் மண்ணில் புதைந்து தலை மட்டும் வெளியில் தெரியும் விதமாக உள்ளது.. இதன் காரணம் இவை இரண்டுமே சுயம்புவாகத் தோன்றியதாம் .. மண் நிறைய நிறைய இவ்விகிரகங்களும் வளர்ந்துக் கொண்டே வருகிறதாம் .. இங்கு பூஜையின் போது மணி நாதம் கேட்பதற்கில்லை .. மேலும் இங்குள்ள ஐயப்பன் பிரம்மச்சாரியல்ல .. இவர் குடும்பஸ்தன்.. மற்ற எல்லா ஐதீகத்திலும் ஐயப்பனை பிரம்மசாரியாகக் கேட்டிருப்போம் ..
ஆர்யபட்டா எனப்படும் கணித வல்லுநர் இங்கு தான் தோன்றினார் எனச் சொல்லப்படுகிறது... எனில் இந்த சம்மரவட்டம் என்னும் இடம் சமண மதம் சார்ந்த அரசர்களால் ஆளப்பட்டபகுதியாக இருக்க வேண்டும் .. சமணர்களின் புராணங்களில் கூறப்படும் “ஸ்ரவணபெல்கோலா” என்ற இடத்திலிருந்து “பரத” என்ற அரசனால் ஆளப்பட்டதனால் தான் இந்த நதிக்கு பாரதப்புழா என்ற பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது.. அதற்கு வலுசேர்க்கும் விதமாக இக்கோயிலில் பூஜைக்கு பயன்படுத்தப்படும் பாத்திரங்களும் மண்ணாலும் செப்பினாலும் செய்யப்பட்டுள்ளது .. இன்னமும் நிறைய அதுபோன்றவை இப்பகுதியில் காணப்படுகிறது..
இக்கோயிலும் இதன் புராணமும் பழைய ஹிந்து ஐதீகத்தில் குறிப்பிடப்படவில்லை .. காரணம் இங்கிருந்து கிழக்கே திருநாவாயா என்னும் இடம் தாண்டி உள்ள எல்லா மேற்கு பாகங்களும் அரபிக்கடலின் பகுதியாக இருந்தது எனச் சொல்லப்படுகிறது.. இந்த நம்பிக்கையின் பொருட்டே பித்ருகர்மங்கள் ஆகியவற்றை திருநாவாயா என்ற இடத்திலேயே செய்து ஆறு கடலோடு கலந்ததாக எடுத்துக்கொள்ளப்பட்டது என்ற அந்த இடத்தின் ஐதீகங்கள் குறிப்பிடுகிறது 
LikeLike ·  ·