PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

சபரிமலையை தேசிய யாத்ரீக மையமாக அறிவிக்க வேண்டுகோள்

tamizhankural.com
சபரிமலை கோயிலுக்கு அடிப்படை வசதிகளை மாநில அரசு செய்து கொடுக்கவில்லை என்பதால், சபரிமலையை தேசிய யாத்ரீக மையமாக அறிவிக்க வேண்டும் என சபரிமலை ஐய்யப்ப சேவ சமஜம் நேற்று, கேரள மனித உரிமைகள் ஆணையத்திடம் வலியுறுத்தி மனு அளித்துள்ளது.
இதுகுறித்து சபரிமலை ஐயப்ப சேவா சங்கம் பொதுச்செயலாளர் கூறியதாவது:-
சபரிமலை கோயிலை நிர்வகிக்கும் திருவாங்கூர் தேவஸ்தானம் மற்றும் மாநில அரசு நாடு முழுவதிலிருந்து வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவில்லை. பக்தர்கள் சுகாதாரமற்ற சூழலில் தள்ளப்பட்டுள்ளனர். வயதான பெண்கள் மற்றும் சிறிய குழந்தைகளுக்கு தனித்தனியாக குளியலறைகள் மற்றும் கழிப்பறை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. அன்னதான மண்டபம் பணியை நிறுத்த தேவஸ்தான போர்டு முடிவு செய்துள்ளது. இது தேவஸ்தான போர்டு, ஒப்பந்தக்காரர்கள் மற்றும் சபரிமலையில் உள்ள ஹோட்டல் உரிமையாளர்களின் சதியாகும்.
மேலும் அவர்களுக்கு முறையாக குடிநீர் வழங்கப்படுவதில்லை. மண்டல மகரவிளக்கு சீசனில் 10 லட்சத்து 98 ஆயிரம் பக்தர்களுக்கு 61 நாட்களுக்கு உணவு தயார் செய்ய ரூ.2.5 கோடி மொத்த செலவாகிறது. ஒரு சாப்பாட்டுக்கு ரூ.22.77 செலவாகிறது. ஆனால் ஓட்டலில் அதே சாப்பாட்டிற்கு 80 ரூபாய் கொடுப்பதால், இந்த சீசனில் ரூ.8.78 கோடி நஷ்டம் ஏற்படுகிறது.
ஆண்டுதோறும் வருகை தரும் 4 கோடி பக்தர்களின் வசதிகளை நிறைவேற்ற முடியாவிட்டால், திருப்பதி தேவஸ்தானம் போன்று, பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் திருவிழாக் காலங்களில் மாநில வாரியான ஆன்லைன் முன்பதிவு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
அதிகாரங்கள் கொண்ட பாதுகாப்பு ஆணையரை நியமிக்க வேண்டும் என்று பல்வேறு ஆணையங்கள் பரிந்துரை செய்தும் இதுவரை அமல்படுத்தப்படவில்லை

அதிகாரங்கள் கொண்ட பாதுகாப்பு ஆணையரை நியமிக்க வேண்டும் என்று பல்வேறு ஆணையங்கள் பரிந்துரை செய்தும் இதுவரை அமல்படுத்தப்படவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகாரங்கள் கொண்ட பாதுகாப்பு ஆணையரை நியமிக்க வேண்டும் என்று பல்வேறு ஆணையங்கள் பரிந்துரை செய்தும் இதுவரை அமல்படுத்தப்படவில்லை இவ்வாறு அவர்கள் கூறினர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment