பன்வேல் பாலகனின் பவனி தொடங்கியது. இன்று நடைபெற்ற சிறப்பு பூஜையில் குருசுவாமி இல்லத்தில் மாலை அணிந்து அடுத்த மாத தரிசனத்திற்காக ஐயப்பமார்கள் விரதம் தொடங்கினர். அந்த பூஜையின் சில காட்சிகள் ஐயப்பமார் பார்வைக்காக இங்கு தரப்பட்டுள்ளது. அனைவரும் குருசுவாமி ஆசியோடு ஐயனின் அருளைப் பெறுவோம்..சுவாமியேசரணம் ஐயப்பா!! குருவின் பாதாரவிந்தங்களே சரணம் ஐயப்பா!!




















No comments:

Post a Comment