தங்க அங்கி அணிந்து வந்தார் பாலகர்
எங்கள் குருசாமி தவம் தீர்த்தார் பாலகர்

வைர கீரிடம் அணிந்து வந்தார் பாலகர்
அதனை வைத்த விழி பார்த்து நின்றோம் 

பன்வெலில் பவனி வரும் பாலகர்
எங்கள் பயம் போக்கி அருள் புரிந்தார் பாலகர்











No comments:

Post a Comment