BLOG CREATED AND MAINTAINED BY RAMAKRISHNAN SWAMY
SELAIYUR CHENNAI CELL:09444792126
இன்று மும்பை நாகராஜன் இல்லத்தில் பூஜை விமரிசையாக நடந்தது. நாகராஜன் வேலை நிமித்தமாக குவைத் சென்றிருந்தாலும் பாலகர் நேரடியாக நாகராஜன் இல்லத்திற்கு பிரவேசித்தார். எப்போதும்போல மிக விமரிசையாக பூஜை நடந்தது.அதிலிருந்து சில பதிவுகள்:
No comments:
Post a Comment