அன்புடையீர்,
நமஸ்காரம்.
இன்று சனி மஹா பிரதோஷம். சென்னை பெருங்களத்தூரில் அமைந்துள்ள ஸ்ரீகாரணீஸ்வரர் ஆலய (வரசித்தி விநாயகர் ஆலயம்) பிரதோஷ நிகழ்வு இன்று மாலை 5 முதல் 6 வரை ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பாகிறது.
வர்ணனை பி. சுவாமிநாதன்.
ராகு பகவான் உண்டாகக் கூடிய பலன்கள், பிரச்சனைகள்
ராகு பகவான் ஜென்ம லக்னத்தில் அமையப் பெற்றால் முன் கோபம் அதிகமிருக்கும். அன்னியப் பெண்களிடம் சுகம் பெறும் அற்ப புத்தியிருக்கும். நல்ல உணவு உண்ணும் பழக்கம் உண்டாகும். பல ஊர்களுக்கு செல்லும் வாய்ப்பு கிட்டும். வாத நோய் ஏற்படும். 

* ராகு 2-ல் இருந்தால் குடும்பத்தில் ஒற்றுமையின்மை, கண், வாய் போன்றவற்றில் பாதிப்பு உண்டாகும். 

* ராகு 3-ல் இருந்தால் சகோதர தோஷம் ஏற்படும்,. நீண்ட ஆயுள் உண்டாகும். நல்ல திறமையும் தைரியமும் கொடுக்கும். பல பெண்களின் தொடர்பு உண்டாகும். 

* ராகு 4-ல் இருந் தால் தாய்க்கு தோஷம் கல்வியில் தடை, சொத்துக் கனால் பிரச்சினை, முன்கோபம் உண்டாகும்.  

* ராகு 5-ல் இருந்தால் புத்திர தோஷம் ஏற்படும்.தத்துப்புத்திர யோகம் உண்டாகும். முன் கோபமும் எதிரிகளை பந்தாடும் வலிமையும் உண்டாகும். ஒழுக்கம் நிறைந்திருக்கும் உற்றார் உறவினர்களிடையே பகை ஏற்படும். 

* ராகு 6-ல் இருந்தால் ரகசிய உறுப்பில் நோய் ஏற்படும். தன்னை நம்பியவர்களை அன்புடன் ஆதரிப்பர். 

* ராகு 7-ல் இருந்தால் வாழ்க்கைத் துணைக்கு ஆயுள் குறையும். விதவையின் தொடர்பு, முன்கோபம், எப்போதும் அலைச்சல், டென்ஷன் உண்டாகும். 

* ராகு 8-ல் இருந்தால் இல்வாழ்வில் நிம்மதி குறைவு. கண்டம், நாகதோஷம், ரகசிய உறுப்பில் நோய் உண்டாகும். மேடைப் பேச்சில் வல்லவராக இருப்பர். 

* ராகு 9-ல் இருந்தால் தந்தைக்கு தோஷம் ஏற்படும் செல்வம், செல்வாக்கு சேரும். பெண் என்றால் புத்திர தோஷமும் உண்டாகும். வெளிïர், வெளி நாடுகளுக்குச் செல்லும் யோகம் ஏற்படும். 

* ராகு 10-ல் இருந்தால் தொழில், உத்தியோகத்தில் சிறிது தடைகள் உண்டாகும். அனைவரிடமும் அன்பாக நடந்துகொள்வர். 

* ராகு 11-ல் இருந்தால் நீண்ட ஆயுள், திடீர் தனச் சேர்க்கை, விதவையின் தொடர்பு உண்டாகும். 

* ராகு 12-ல் இருந்தால் விரயம், உழைப்பால் உயர்வு, புண்ணிய காரியங்களுக்கு செலவு செய்தல் போன்றவை ஏற்படும். அடிக்கடி வெளியூர், வெளிநாடு செல்லக் கூடிய வாய்ப்பு உண்டாகும்.

: The annual festival at the Lord Ayyappa Temple at Sabarimala began on Friday with the ceremonial ‘kodiyettu’ (temple flag-hoisting) ceremony.

Temple chief priest (Tantri) Kandararu Maheswararu, assisted by head priest (Melsanthi) P.N. Narayanan Namboodiri, conducted the rituals in connection with the kodiyettu. The ceremonial flag was taken out in a customary procession to the accompaniment of the traditional temple percussion before the Kodiyettu ceremony. The Tantri hoisted the flag between 10.15 a.m. and 10.30 a.m. Subhash Vasu, Travancore Devaswom Board (TDB) member, and P. Venugopal, Devaswom Commissioner, were present on the occasion.

The Utsavabali ritual will be performed at the Ayyappa Temple in the afternoon from April 5 to 12.

The Pallivetta ceremony will be held at Saramkuthi on the traditional trekking path on April 12. The Pallivetta procession will set

off from the Sannidhanam to Saramkuthi after the Athazhapuja and will return to the Ayyappa Temple by midnight.

The Aratt ceremony marking the culmination of the 10-day festival will be held at the specially prepared Aratt-kadavu in the Pampa on April 13.

The Tantri, assisted by the Melsanthi, will perform the Arattupuja and Utchapuja at the Aratt-kadavu.

Sahasrakalasabhishekom, Kalabhabhishekom, Ashtabhishekom, Udayasthamanapuja, Pushpabhishekom, and Padipuja will be held on all days, except on April 13.


MATUNGA (MUMBAI) RAMAR KOVIL SRI RAMA NAVAMI POOJAI



நவக்கிரக காயத்திரி மந்திரங்கள்
நவக்கிரக காயத்திரி மந்திரங்கள்
ஆதித்யன் (சூரியன்)
(கண்பார்வை மற்றும் புத்தி கூர்மை பெற)

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
பாசஹஸ்தாய தீமஹி
தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்

ஓம் பாஸ்கராய வித்மஹே
திவாகராய தீமஹி
தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்

ஓம் பாஸ்கராய வித்மஹே
மஹா ஜ்யோதிஸ்சக்ராய தீமஹி
தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்

ஓம் பாஸ்கராய வித்மஹே
மஹாத்யுதிகராய தீமஹி
தன்னோ ஆதித்யஹ் ப்ரசோதயாத்

ஓம் பாஸ்கராய வித்மஹே
மஹாதேஜாய தீமஹி
தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்

ஓம் ஆதித்யாய வித்மஹே
மார்தாண்டாய தீமஹி
தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்

ஓம் லீலாலாய வித்மஹே
மஹா த்யுதிகராய தீமஹி
தன்னோ ஆதித்யாய ப்ரசோதயாத்

ஓம் பிரபாகராய வித்மஹே
மஹா த்யுதிகராய தீமஹி
தன்னோ ஆதித்யாய ப்ரசோதயாத்

சந்திரன்
(ஞானம் வளர)

ஓம் பத்மத்வஜாய வித்மஹே
ஹேமரூபாய தீமஹி
தன்னோ சோமஹ் ப்ரசோதயாத்

ஓம் க்ஷீரபுத்ராய வித்மஹே
அமிர்தாய தீமஹி
தன்னோ சந்திரஹ் ப்ரசோதயாத்

ஓம் அமிர்தேசாய வித்மஹே
ராத்ரிஞ்சராய தீமஹி
தன்னோ சந்திரஹ் ப்ரசோதயாத்

ஓம் சுதாகராய வித்மஹே
மஹாஓஷதீஸாய தீமஹி
தன்னோ சோமஹ் ப்ரசோதயாத்

ஓம் ஆத்ரேயாய வித்மஹே
தண்டஹஸ்தாய தீமஹி
தன்னோ சந்திரஹ் ப்ரசோதயாத்

ஓம் சங்கஹஸ்தாய வித்மஹே
நிதீச்வராய தீமஹி
தன்னோ ஹோமஹ் ப்ரசோதயாத்

அங்காரகன்
(செவ்வாய் தோஷம் நிவர்த்தி அடைய)

ஓம் வீரத்வஜாய வித்மஹே
விக்ன ஹஸ்தாய தீமஹி
தன்னோ பௌமஹ் ப்ரசோதயாத்

ஓம் அங்காரகாய வித்மஹே
சக்திஹஸ்தாய தீமஹி
தன்னோ பௌம்ஹ் ப்ரசோதயாத்

ஓம் அங்காரகாய வித்மஹே
சக்திஹஸ்தாய தீமஹி
தன்னோ குஜஹ் ப்ரசோதயாத்

ஓம் லோஹிதாங்காய வித்மஹே
பூமிபுத்ராய தீமஹி
தன்னோ குஜஹ் ப்ரசோதயாத்

புதன்
(படிப்பும், அறிவும் பெற)

ஓம் கஜத்வஜாய வித்மஹே
சுகஹஸ்தாய தீமஹி
தன்னோ புதஹ் ப்ரசோதயாத்

ஓம் சோமபுத்ராய வித்மஹே
மஹாப்ரஜ்ஞாய தீமஹி
தன்னோ புதஹ் ப்ரசோதயாத்

ஓம் சந்திரசுதாய வித்மஹே
சௌம்யக்ரஹாய தீமஹி
தன்னோ புதஹ் ப்ரசோதயாத்

ஓம் ஆத்ரேயாய வித்மஹே
சோமபுத்ராய தீமஹி
தன்னோ புதஹ் ப்ரசோதயாத்

குரு
(நல்ல மனைவி அமைய)

ஓம் குருதேவாய வித்மஹே
பரப்ரஹ்மாய தீமஹி
தன்னோ குருஹ் ப்ரசோதயாத்

ஓம் சுராசார்யாய வித்மஹே
தேவபூஜ்யாய தீமஹி
தன்னோ குருஹ் ப்ரசோதயாத்

ஓம் குருதேவாய வித்மஹே
பரம் குருப்யோம் தீமஹி
தன்னோ குருஹ் ப்ரசோதயாத்

ஓம் சுராசார்யாய வித்மஹே
மஹாவித்யாய தீமஹி
தன்னோ கருஹ் ப்ரசோதயாத்

ஓம் அங்கிரஸாய வித்மஹே
சுராசார்யாய தீமஹி
தன்னோ ஜீவஹ் ப்ரசோதயாத்

சுக்கிரன்
(தடைபட்ட திருமணம் நடக்க)

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
தனு ஹஸ்தாய தீமஹி
தன்னோ சுக்ரஹ் ப்ரசோதயாத்

ஓம் தைத்யாசார்யாய வித்மஹே
ஸ்வேதவர்ணாய தீமஹி
தன்னோ சுக்ரஹ் ப்ரசோதயாத்

ஓம் பார்கவாய வித்மஹே
தைத்யாசார்யாய தீமஹி
தன்னோ சுக்ரஹ் ப்ரசோதயாத்

ஓம் தைத்யபூஜ்யாய வித்மஹே
ப்ருகுப் புத்ராய தீமஹி
தன்னோ சுக்ரஹ் ப்ரசோதயாத்

சனி பகவான்
(வீடு, மனை வாங்க)

ஓம் காகத்வஜாய வித்மஹே
கட்கஹஸ்தாய தீமஹி
தன்னோ மந்தஹ் ப்ரசோதயாத்

ஓம் ரவிசுதாய வித்மஹே
மந்தக்ரஹாய தீமஹி
தன்னோ சனிஹ் ப்ரசோதயாத்

ஓம் காகத்வஜாய வித்மஹே
கட்கஹஸ்தாய தீமஹி
தன்னோ சனிஹ் ப்ரசோதயாத்

ஓம் வைவஸ்வதாய வித்மஹே
பங்குபாதாய தீமஹி
தன்னோ மந்தஹ் ப்ரசோதயாத்

ஓம் சனீஸ்வராய வித்மஹே
சாயாபுத்ராய தீமஹி
தன்னோ சனிஹ் ப்ரசோதயாத்

ஓம் சதுர்புஜாய வித்மஹே
தண்டஹஸ்தாய தீமஹி
தன்னோ மந்தஹ் ப்ரசோதயாத்

ராகு
(நாகதோஷத்திலிருந்து நிவிர்த்தி அடைய)

ஓம் சிரரூபாய வித்மஹே
அமிருதேசாய தீமஹி
தன்னோ ராஹுஹ் ப்ரசோதயாத்

ஓம் நகத்வஜாய வித்மஹே
பத்மஹஸ்தாய தீமஹி
தன்னோ ராஹுஹ் ப்ரசோதயாத்

ஓம் நீலவர்ணாய வித்மஹே
சிம்ஹிகேசாய தீமஹி
தன்னோ ராஹுஹ் ப்ரசோதயாத்

ஓம் பைடினசாய வித்மஹே
சர்மதராய தீமஹி
தன்னோ ராஹுஹ் ப்ரசோதயாத்

கேது
(துஷ்ட சக்திகளை விரட்டிட)

ஓம் அம்வத்வஜாய வித்மஹே
சூலஹஸ்தாய தீமஹி
தன்னோ கேது ப்ரசோதயாத்

ஓம் கேதுக்ரஹாய வித்மஹே
மஹாவக்த்ராய தீமஹி
தன்னோ கேது ப்ரசோதயாத்

ஓம் விக்ருத்தானநாய வித்மஹே
ஜேமிநிஜாய தீமஹி
தன்னோ கேதுஹ் ப்ரசோதயாத்

ஓம் தமோக்ரஹாய வித்மஹே
த்வஜஸ்திதாய தீமஹி
தன்னோ கேதுஹ் ப்ரசோதயாத்

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
சூலஹஸ்தாய தீமஹி
தன்னோ கேதுஹ் ப்ரசோதயாத்

இன்று இந்த 4 வரி ராமாயணத்தைப் படித்தாலே புண்ணியம் உண்டு.

ஆதௌ ராம தபோவனாதி கமனம் ஹத்வா ம்ருகம் காஞ்சனம்
வைதேஹி ஹரணம் ஜடாயு மரணம் சுக்ரீவ ஸம்பாஷனம்
வாலி நிக்ரஹனம் சமுத்ர தரணம் லங்காபுரி தஹனம்
பஸ்சாத் ராவண கும்பகர்ண ஹரணம் ஏதத்தி ராமாயணம்

ஆதௌ ராம தபோவனாதி கமனம் - இராமன் தபோவனங்களுக்குச் செல்வதும்

ஹத்வா ம்ருகம் காஞ்சனம் - பொன்மானைக் கொல்வதும்

வைதேஹி ஹரணம் - சீதை கடத்தப்படுவதும்

ஜடாயு மரணம் - ஜடாயு காலமாவதும்

சுக்ரீவ ஸம்பாஷனம் - சுக்ரீவனுடன் நட்பு கொண்டு ஆலோசிப்பதும்

வாலி நிக்ரஹனம் - வாலியைக் கொல்வதும்

சமுத்ர தரணம் - கடலைக் கடப்பதும்

லங்காபுரி தஹனம் - இலங்கையை எரிப்பதும்

பஸ்சாத் - பின்னர்

ராவண கும்பகர்ண ஹரணம் - இராவண கும்பகருணர்களை அழிப்பதும்

ஏதத்தி ராமாயணம் - இவையே இராமாயணம்!

குல தெய்வம் தெரியாதவர்கள் எவ்வாறு வழிபட வேண்டும்?


பொதுவாக ஒவ்வொருவரும் அவர்களது முன்னோர்களின் வழியைப் பின்பற்றி ஏதாவது ஒரு தெய்வத்தை குலதெய்வாக வழிபடுவார்கள். 

குலதெய்வம் என்பது நம் தாய் தந்தையைப் போல நம்கூடவே இருந்து வழிகாட்டும் அருட்சக்தியாகக் கருதப்படுகிறது. 

நமக்கு ஒரு கஷ்டம் என்றால் குலதெய்வம் தான் உடனே முன் வந்து காப்பாற்றும், மற்ற தெய்வங்கள் எல்லாம் அடுத்து தான் வரும் என கிராமங்களில் கூறுவர்.

குழந்தை பிறந்தவுடன் அதற்கு பெயர் வைப்பது முதல் மொட்டைஅடித்து முடி காணிக்கை செலுத்தி காது குத்துவது வரை அனைத்தும் குலதெய்வத்தின் கோயிலில்தான்.

குடும்பத்தில் எந்த சுபநிகழ்ச்சி நடந்தாலும், குலதெய்வத்தை முதலில் வணங்கிய பிறகே அதற்கான பணிகளைத் தொடங்குவது வழக்கம்.

சுப நிகழ்ச்சிகளை துவங்குபவர்கள் உடனே குல தெய்வம் கோயிலுக்கு செல்ல முடியாவிட்டால் குல தெய்வத்தை நினைத்து காணிக்கையை ஒரு மஞ்சள் துணியில் முடிந்து வைத்து, குலதெய்வம் கோயிலுக்கு செல்லும் போது செலுத்தி விடுவது வழக்கம்.

சில சந்தர்ப்பங்களில் சிலர் குலதெய்வ வழிபாட்டை தொடராமல் விட்டு விடுவர்.

சில ஆண்டுகள் கழித்து குலதெய்வம் எதுவென்றே தெரியாமல் போய் விடுவதும் உண்டு.

இதனால், சோதனைகள் ஏற்படும் போது, குலதெய்வ குற்றமாக இருக்குமோ என்று நினைப்பதுண்டு.

உடனே அவர்கள் தங்களின் சொந்த ஊர் எது என்று அறிந்து அங்கு அந்தக் கிராமத்தைக் காக்கும் கடவுளே தங்களின் குலதெய்வம் என்று அறிந்து வழிபடுகின்றனர்.

குலதெய்வத்தை தங்களால் அறிய இயலவில்லை எனில் தெய்வ அருள் பெற்றவர்களிடம் சென்று தங்களின் கோரிக்கையை வைப்பின் அவர்கள் தெய்வ அருளினால் தங்களுக்கு வழிகாட்டலாம்.

சித்தர்களால் அருளப்பட்ட நாடி ஜோதிடம் போன்றவற்றினாலும் தாங்கள் தங்கள் குலதெய்வத்தை அறியலாம்.

குலதெய்வ வழிபாடு என்பது மிகவும் இன்றிமையாதது.

இஷ்டதெய்வம் என்பது நாம் விரும்பி வழிபடும் கடவுள்.

எனினும், குலதெய்வம் என்பது நமது முன்னோர்களினால் தலைமுறை தலைமுறையாக வழிபட்டு வருவது.

ஆகவே, எப்படியாவது நமது குலதெய்வத்தை அறிந்து வழிபடுதல் அவசியம்.

குல தெய்வம் எது?

அதை வழிபடுவது எப்படி?

எனத்தெரிந்து அதை வழிபட ஆரம்பிக்கும் வரை, கும்பகோணம் அருகில் 3 கி.மீ. தொலைவில், கதிராமங்கலத்தில் அமைந்துள்ள அகத்தியர் பூஜித்த துர்கை கோயிலுக்கு செல்ல வேண்டும்.

ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமை ராகு காலங்களில் இந்த துர்க்கையை வழிபாடு செய்வது சிறப்பாகும்.

கவிச்சக்கரவர்த்தி கம்பர் தான் பாடல் எழுதும் முன்பாக இந்த துர்க்கையை வழிபாடு செய்தபின் தான் கவிதை எழுதுவாரம்.

Guru Vaaram ~ Guru Smaranam ~ Guru Dhyaanam

Guru dhyaayee Guru dhyaayee guru parathae saadhana naahi 
Kaelaey sathguru poojana haechi maajae anushttaana 
Guru saevaachaa sankalpa haechi maajae poorna thapa
Saantheeshwara saankaevarma Guru thochi parabrahma
த்யானம்

ஓங்கார மூலம் ஜோதி ஸ்வரூபம்
பம்பா நதி தீர ஸ்ரீ பூத நாதம்
ஸ்ரீ தேவ தேவம் சதுர் வேத பாவம்
ஸ்ரீ தர்ம ஸாஸ்தார மனஸாம் ஸ்மராமி

ஸ்ரீ ஐயப்பன் நமஸ்காரம்
பஞ்ச ரத்தினம்

1. அருணோதய ஸங்காசம் நீல குண்டலதாரிணம்
நீலாம் பரதரம் தேவம் வந்தேகம் பிரம்ம நந்தனம்

2. சாப பானம் வாம ஹஸ்தே ரௌப்பிய வேத ரஞ்ச தக்ஷிணே
விலசத் குண்டல தரம் வந்தேகம் விஷ்ணு நந்தனம்

3. வியாக் ராரூடம் ரக்த நேத்ரம் ஸவர்ண மால விபூஷ்ணம்
வீர பட்டதரம் கோரம் வந்தேகம் பாண்டிய நந்தனம்

4. கிங்கிண் யொட்டியாண பூஷேஷம் பூர்ண சந்திர நிபானணம்
கிராத ரூபா சாஸ்தாரம் வந்தேகம் பாண்டிய நந்தனம்

5. பூத வேதாள ஸம்ஸேயம் காஞ்சனாத்ரி நிவாஸினம்
மணிகண்ட மிதிக் யாதம் வந்தேகம் சக்தி நந்தனம்
  த்யானம்

ஓங்கார மூலம் ஜோதி ஸ்வரூபம்
பம்பா நதி தீர ஸ்ரீ பூத நாதம்
ஸ்ரீ தேவ தேவம் சதுர் வேத பாவம்
ஸ்ரீ தர்ம ஸாஸ்தார மனஸாம் ஸ்மராமி

ஸ்ரீ ஐயப்பன் நமஸ்காரம்
பஞ்ச ரத்தினம்

1. அருணோதய ஸங்காசம் நீல குண்டலதாரிணம்
நீலாம் பரதரம் தேவம் வந்தேகம் பிரம்ம நந்தனம்

2. சாப பானம் வாம ஹஸ்தே ரௌப்பிய வேத ரஞ்ச தக்ஷிணே
விலசத் குண்டல தரம் வந்தேகம் விஷ்ணு நந்தனம்

3. வியாக் ராரூடம் ரக்த நேத்ரம் ஸவர்ண மால விபூஷ்ணம்
வீர பட்டதரம் கோரம் வந்தேகம் பாண்டிய நந்தனம்

4. கிங்கிண் யொட்டியாண பூஷேஷம் பூர்ண சந்திர நிபானணம்
கிராத ரூபா சாஸ்தாரம் வந்தேகம் பாண்டிய நந்தனம்

5. பூத வேதாள ஸம்ஸேயம் காஞ்சனாத்ரி நிவாஸினம்
மணிகண்ட மிதிக் யாதம் வந்தேகம் சக்தி நந்தனம்