அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. இன்று ஆடிவெள்ளி இறுதி தினமாகும் .. மஹாலக்ஷ்மியைத் துதித்து அன்னையின் அருட்கடாக்ஷ்ம் அனைவரும் பெற்று .. நிறைந்த செல்வம் இல்லம் தேடிவர பிரார்த்திக்கின்றேன் .. .. .. நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீபீடே ஸுரபூஜிதே .. சங்கசக்ர கதா ஹஸ்தே .. மஹாலக்ஷ்மி நமோஸ்துதே .. .. .. .. மஹாமாயை வடிவாகத் துலங்குபவளும் .. ஸ்ரீபீடத்தில் உறைபவளும் .. தேவர்களால் பூஜிக்கப்படுபவளும் .. சங்கம் .. சக்ரம் .. கதை .. இவைகளைக் கையில் தரித்தவளுமான மஹாலக்ஷ்மித்தாயே நமஸ்காரம் !!! கருடவாகனத்தில் அமர்ந்திருப்பவளும் .. கோலாஸுரன் என்னும் அசுரனை நடுநடுங்க வைத்தவளும் .. சகலவிதமான பாவங்களைப் போக்குபவளுமான திருமகளே நமஸ்காரம் !!! வாழ்க வளமுடனும் .. நலமுடனும் ..  MAY GODDESS LAXMI SHOWER HER BLESSINGS WITH WEALTH .. HEALTH .. AND HAPPINESS ON YOU FOREVER ..

No comments:

Post a Comment