திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா 3-ம் நாளான நேற்று இரவு சுவாமி ஜெயந்திநாதர் தங்கத்தேரில் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி கோவில் பிரகாரத்தில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.


No comments:

Post a Comment