பன்வேல் பாலகன் சந்நிதானத்தில் இன்று குருசுவாமி மாலைஅணிந்து கொண்டார். அவருடன் மோகன்சுவாமி மாலை அணிந்து கொண்டார்.அதன் சில பதிவுகள் இங்கே......சுவாமியே சரணம் ஐயப்பா!!














No comments:

Post a Comment