அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. செவ்வாய் ஆதிக்கம் நிறைந்த இன்றையநாள் கலியுகவரதனாகிய கார்த்திகேயனுக்குரிய நாளாகும் .. முருகன் தன் அடியார்கள் வேண்டும் நலங்களை எல்லாம் அவர்கள் வேண்டியவாறே விரும்பிக் கொடுத்தருளும் பெருந்தன்மையான குணம் வாய்ந்தவன் .. நம் உள்ளத்தைக் கவரும் பண்புடையான் .. முருகனை அன்புடன் வழிபட்டு தங்கள் அனைவருக்கும் சகலசௌபாக்கியங்களையும் அளித்திட பிரார்த்திக்கின்றேன் .. ஓம் தத்புருஷாய வித்மஹே .. மஹேஷ்வரபுத்ராய தீமஹி .. தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத் .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. .. .. .. .... .. WISH YOU ALL A HAPPY TUESDAY MORNING WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD MURUGA .. .. OM MURUGA ..

No comments:

Post a Comment