அனைவருக்கும் என் அன்பான காலை வந்தனங்கள் .. சனிக்கிழமையாகிய இன்று ஈஸ்வரனைத் தொழுது தங்களனைவருக்கும் மனதில் நிம்மதியும் சந்தோஷமும் நிலவுவதாக .. ஓம் நமசிவாய ... கலியுகத்தில் பிறவி எடுத்தார் உய்யும் மார்க்கத்தைப் பெறுவதற்குத் துணையாக இருப்பது சிவமந்திரமே .. “ நமசிவாய ” என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை தினமும் ஜபிப்போமாக .. வாழ்வில் அனைத்து கஷ்டங்களும் நீங்கி பெருவாழ்வு வாழ்வோமாக .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. WISH YOU ALL A HAPPY MORNING WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD SHIVA .. OM NAMASHIVAAYA ...


No comments:

Post a Comment