ON PERFORMING POOJA AT SANNIDHANAM LORD GANESHA ROOPAM HAS BEEN FORMED THROUGH FLOWERS AND AT THE SAME TIME THE KARPOORA AARTHI SHOWING AS MOUSE "THE VAGANAM OF GANESH"APPEARED DURING THAT TIME . THE GREAT MAGIMAI OF OUR GS!! SWAMIYE SARANAM IYYAPPA.
முந்தி முந்தி விநாயகனே!!
மும்பையில் குடிகொண்டவனே!!
மூஞ்சூரை வாகனமாய் கொண்டவனே!!
மூத்தவனே கணேசா!
பன்வேல் பாலகனின்
பூஜையிலே வந்து உதித்தாய்
புஷ்பங்களின் வடிவினிலே!
மணிகுருசுவாமி கைகளினால்
மகத்துவம் செய்திட்டாய்!
மூவுலகமும் நீ பவனிவரும் வாகனமாம்
மூஞ்சூரை முழுமதிபோல் பிரகாசமாய்!
கற்பூர ஒளியினிலே
காட்சியாய் நீ தந்திட்டாய்
காண்பது கனவல்ல
கண்கொள்ளா காட்சியன்றோ!
என்றும் எமை காத்திடுவாய்
எமக்கு அருள் புரிந்திடுவாய்!
முந்தி முந்தி விநாயகனே!!
மும்பையில் குடிகொண்டவனே!!
மூஞ்சூரை வாகனமாய் கொண்டவனே!!
மூத்தவனே கணேசா!
பன்வேல் பாலகனின்
பூஜையிலே வந்து உதித்தாய்
புஷ்பங்களின் வடிவினிலே!
மணிகுருசுவாமி கைகளினால்
மகத்துவம் செய்திட்டாய்!
மூவுலகமும் நீ பவனிவரும் வாகனமாம்
மூஞ்சூரை முழுமதிபோல் பிரகாசமாய்!
கற்பூர ஒளியினிலே
காட்சியாய் நீ தந்திட்டாய்
காண்பது கனவல்ல
கண்கொள்ளா காட்சியன்றோ!
என்றும் எமை காத்திடுவாய்
எமக்கு அருள் புரிந்திடுவாய்!
No comments:
Post a Comment