வருடாவருடம் நமது யாத்ரா முடிந்த பிறகு நமது குருசுவாமி வழங்கும் நிறைவுரை யாத்ராவின் முத்தாய்பாக அமைவது கண்கூடு.  நமக்கு எப்போதெல்லாம் மன சஞ்சலமோ சந்தேகமோ ஏற்படும்போது அந்த அருளுரையை கேட்கும் சமயத்தில் நிச்சயமாக ஒரு தெளிவு கிடைக்கும். புது வருடம் பிறக்கின்ற இந்த தருணத்தில் இந்த உரையை வெளியிடுவதில் பெருமைபடுகிறோம். சுவாமியே சரணம் ஐயப்பா..

No comments:

Post a Comment