ஹரிஹரன் ஆனதன்றோ..
ஹாரமான எலுமிச்சை
ஹரிகரனை அலங்கரிக்க
பூக்களின் ரீங்காரம்
புது முறையிலேஅலங்காரம்
பார்க்கும் நெஞ்சம்
லேசாக
உன்பெருமை நான்
சொல்ல
நா(ன்) ஒன்று போதாதே
நீரைதேடும் வேர்கள்
மலரை தேடும் வண்டுகள்
பொருளை தேடும்
மனிதர்கள்
அகிலமெல்லாம் வியாபிக்கும்
உன் அருளைத் தேடி
நாங்களப்பா!!

No comments:
Post a Comment