அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் ..
செவ்வாய்க்கிழமையாகிய இன்று கலியுகவரதனாகிய முருகப்பெருமானைத் துதித்து தங்களனைவருக்கும் இன்றைய நாள் ஓர் மகிழ்ச்சிகரமான நன்னாளாகத் திகழ்ந்திடவும் .. மனநலமும் .. உடல்நலமும் ஆரோக்கியமாகத் திகழவும் பிரார்த்திக்கின்றேன் ..

ஓம் தத்புருஷாய வித்மஹே !
மஹாஸேநாய தீமஹி !
தந்நோ ஷண்முக ப்ரசோதயாத் !! ..
மஹாஸேநாய தீமஹி !
தந்நோ ஷண்முக ப்ரசோதயாத் !! ..
ஓம் முருகா ! என்று ஓங்கி ஒலிக்கும் ஒருவரின் குரலுக்கு ஒருநாளும் துன்பமில்லை .. ஓம் ! என்னும் மந்திரம் ஜபிப்பதன் மூலம் உடலையும் உள்ளத்தையும் சீராக வைத்துக்கொள்ளமுடியும் .. எடுத்த நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும் .. எதிர்ப்புச் சக்திகள் நீங்கும் .. மனசாந்தி ஏற்படும் .. உலகத்தோடு ஒட்டி வாழலாம் .. வயது முதிர்ந்தோர் இந்த ஏகாட்சரத்தால் ஏகாந்த நிலையை அடையலாம் ..
முருகா ! முருகா ! என்று மனமுருகி வணங்கினால் நிலையான இன்பம் அளித்து நம்மைக் காப்பான் வேலவன் ..
“ ஓம் முருகா “ வாழ்க வளமுடனும் .. நலமுடனும் ..
“ ஓம் முருகா “ வாழ்க வளமுடனும் .. நலமுடனும் ..
GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED TUESDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD MURUGA .. MAY HE REMOVE ALL THE OBSTACLES ON YOUR PATH TODAY AND FOREVER MORE .. " OM MURUGA " ..
No comments:
Post a Comment