அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் ..
சனிக்கிழமையாகிய இன்று ஈஸ்வரனைத் துதித்து தங்களது கிரகதோஷங்கள் அனைத்தும் நீங்கி உடல் நலமும் .. மனநலமும் புத்துணர்வு பெற்று .. மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகிறேன் .. சிவனைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் தத் புருஷாய வித்மஹே !
மஹாதேவாய தீமஹி !
தந்நோ ருத்ர ப்ரசோதயாத் !! ..
பஞ்சாட்சரம் இருவகைப்படும் .. அவை -
தூலபஞ்சாட்சரம் .. சூட்சும பஞ்சாட்சரம் ..
‘ ந ‘ - காரத்தை ஆரம்பமாகக் கொண்டு அமையும் “ நமசிவாய என்பது “ தூல பஞ்சாட்சரம் “ ..
‘ சி ‘ - காரத்தைக் ஆரம்பமாகக் கொண்டு அமையும்
“ சிவாயநம” என்பது ‘சூட்சும பஞ்சாட்சரம்’ ..
தூலபஞ்சாட்சரமான “ நமசிவாய “ என்பது பொதுவாக இகபர இன்பங்களை வேண்டி வழிபடுபவர்களுக்கு பொருத்தமானது
‘ சிவனுக்கு வணக்கம் ‘ எனப் பொருள்படும் ..
” சிவாய நம ஓம் “ என்று சிந்தித்திருப்பார்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை ..
சிவனைப் போற்றுவோம் .. அவரது அருட்கடாக்ஷ்த்தைப் பெறுவோமாக .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் ..
WISH YOU ALL A VERY HAPPY SATURDAY MORNING WITH THE DIVINE BLESSINGS OF LORD SHIVA .. MAY HE SHOWER YOU WITH
GOOD HEALTH ..WEALTH AND PROSPERITY .. "JAI BHOLE NATH " ..

No comments:
Post a Comment