அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் ..
திங்கட்கிழமையாகிய இன்று சிவனுக்கு உகந்த நாளாகும் ..
சோமவாரம் என்று கூறுவர் .. ஸ + உமா - என்பதே “ஸோம” என்றாகும் .. இதற்கு உமையவளோடு சேர்ந்த சிவன் என்று பொருள் ..
இன்றைய நாள் தங்களனைவருக்கும் ஓர் இனிய நன் நாளாக மிளிரவும் .. செய்யும் அனைத்து செயல்களும் எதுவித தடங்களுமின்றி வெற்றியளிக்கவும் சிவனைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் தத்புருஷாய வித்மஹே !
மஹாதேவாய தீமஹி !
தந்நோ ருத்ர ப்ரசோதயாத் !! ..
சோமவாரம் என்பது திங்கள் கிழமையைக் குறிக்கும் ’சோம’ என்பது சந்திரனைக் குறிப்பதாக உள்ளது .. சந்திரனுக்கு திங்கள் .. மதி .. நிலவு .. என்ற பெயர்களும் உண்டு ..
ஈசனையும் .. சந்திரனையும் குறிக்கும் சோமவார விரதம் மூலம் சிவனை வழிபடும் வழக்கம் புராண வரலாற்றைப் பின்பற்றியது ..
ஒருமுறை தட்சனின் சாபத்தால் ஒளிகுன்றிய சந்திரனை தன் தலையில் சூட்டிக்கொண்டு சந்திரனின் பிறை தொடர்ந்து வளர அருள்செய்தார் ஈசன் .. இவ்வாறு சந்திரனை தலையில் சூட்டிக்கொண்ட தினமே சோமவார திங்கள் .. சோமவார விரதம் மூலம் சிவனை வழிபடுவது மிகவும் எளிதானது ..
சந்திரன் சிவபெருமானிடம் ஒரு வேண்டுதலை வைத்தான் ..
“ இறைவா சோமவாரம் தோறும் பூஜைசெய்து விரதம் அனுஷ்டிப்பவர்களுக்கு நற்கதியைக் கொடுக்க வேண்டும் என்று வரம் கேட்டான் “ .. அவ்வாறே வரம் அளித்து அருளினார் ஈசன் ..
இவ்விரதத்தை மேற்கொண்டு வந்தால் ஒருவர் தன்வாழ்வில் செய்த பாவங்கள் அனைத்தும் அகலும் .. நோய் நொடிகள் அண்டாது என்று கூறப்படுகிறது ..
சிவனைப் போற்றுவோம் .. அவரது அருட்கடாக்ஷ்த்தைப் பெற்றிடுவோம் .. “ ஓம் நமசிவாய “ வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. ..
GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A SUCCESSFUL DAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD SHIVA .. MAY HE SHOWER YOU WITH HAPPINESS AND PROSPERITY TOO ..
" OM NAMASHIVAAYA " ..

No comments:
Post a Comment