PANVEL BALAGAR
BLOG CREATED AND MAINTAINED BY RAMAKRISHNAN SWAMY SELAIYUR CHENNAI CELL:09444792126
PANVEL BALAGAR
YATRA 2022
சபரியை தேடி சடிதியில் பயணம்
இரவு
பகலைத்
தேட
இதயம்
பாலனை தேட
அலைகள்
அமைதி
தேட
விழிகள்
சபரியின் வழியை
தேட
சபரி நோக்கி புறப்பட்டோம் குருவின் துணையோடு
சுற்றுகின்றதே
தினம்
தினம்
எங்கள்
மனம்
மின்னுகின்றதே
விண்ணில்
நட்சத்திரம்
அது
எந்தன்
கனவைச்
சொல்லி
அழைக்குமோ
சரண கீதம் ஒலிக்குமோ
!!
வாழ்க்கை
என்னும்
பயணம்
இங்கே
தூரம்
தூரம்
எங்கே
மாறும்
எங்கே
சேரும்
சொல்லும்
காலம்
தென்றல்
வந்து
பூக்கள்
ஆடும்
அதுவொரு
காலம்
மண்ணில்
சிந்தி
பூக்கள்
வாடும்
இலையுதிர்
காலம்
சரணம்சொல்லி சபரிக்கு செல்லும் இதுவல்லவோ காலம்
குருவின் துணையோடு அவன்வாசல் வந்ததே நம்காலம்
வீசும்
காற்று
ஓய்வைத்
தேடி
எங்கே
போகும்
பூக்கள்
பேச
வாயிருந்தால்
என்ன
பேசும்
மாலை
நேரம்
பறவைக்
கூட்டம்
கூட்டைத்
தேடும்
பறவை
போனால்
பறவைக்
கூடு
யாரைத்
தேடும்
மனம்முழுதும் சந்தன மணம்கமழ அவன் வாசல் தேடும்
நெய்யின் வாசம் அவன் தேகமெங்கும் வழிந்து ஓடும்
நெஞ்சம் உருக அவன் பெயரை சொல்லி பாடும்
கண்களில் வழிந்தோடும் கண்ணீர் சொல்லும்
இந்த சபரிபயணத்தின் பெருமை…..
பன்வேல் பாலனின் அருமை…
சுவாமியே சரணம் ஐயப்பா!! குருவே சரணம்!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment