swamiye saranam iyyappa....guruve saranam saranam...panvel balagan patham potri potri...

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. 
சனிக்கிழமையாகிய இன்று நவராத்திரி ஐந்தாம் நாளாகும் .. 
இன்று அன்னை மஹாலக்ஷ்மியை “ மஹேஸ்வரி தேவியாக “ 
வழிபடவேண்டும் .. அன்னை .. மஹேஸ்வரனின் சக்தியாவாள்
திரிசூலம் .. பிறைச்சந்திரன் .. பாம்பு தரித்து இடபவாகனத்தில் எழுந்தருளியிருப்பவள் .. சர்வமங்களம் தருபவள் .. தர்மத்தின் திருவுருவம் .. கடின உழைப்பாளிகள் உழைப்பின் முழுப்பலனைப் பெற அன்னையின் அருள் அவசியம் வேண்டும் .. 

அன்னையைத் துதித்து தங்கள் அனைவரும் சகலசம்பத்துக்களும் பெற்று மகிழ்ச்சிகரமான வாழ்வு வாழ 
பிரார்த்திக்கின்றேன் ..

யாதேவி ஸர்வ பூதேஷு !
லக்ஷ்மி ரூபேண ஸம்ஸ்த்திதா ! 
நமஸ்தஸ்யை ! நமஸ்தஸ்யை ! நமஸ்தஸ்யை ! நமோநமஹ!

அனைத்து உயிர்களிலும் செல்வவளமாய் விளங்கும் மஹாலக்ஷ்மி தேவியே ! நமஸ்காரம் ! அன்னையே ! மீண்டும் மீண்டும் .. நமஸ்கரிக்கிறேன் ! 

அன்னையைப் போற்றுவோம் ! மஹாலக்ஷ்மியின் திருவருள் என்றும் நம் இல்லத்தில் நிலைத்திருப்பதாக ! ஓம் சக்தி ஓம் ! 
வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. MAY THE DIVINE BLESSINGS OF GODDESS LAKSHMI BRING YOU ETERNAL BLISS AND FULFILL ALL YOUR DESIRES .. " JAI MATA DI " ..

No comments:

Post a Comment