SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAM...PANVEL BALAGANE SARANAM SARANAM////

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. 
ஐப்பசி பரணி நட்சத்திரமாகிய இன்று காலபைரவரை வழிபட உகந்தநாளாகும் .. ஏனெனில் பரணி நட்சத்திரத்தில் தான் பைரவர் அவதரித்தார் .. எனவே பரணி நட்சத்திரக்காரர்கள் பைரவரை வழிபட்டால் புண்ணியமும் .. பலனும் இரட்டிப்பாகும் .. 

இன்று ஆலயம் சென்று பைரவரை தரிசிப்பது சாலச்சிறந்தது ..
தங்களனைவருக்கும் அனைத்து தடைகளையும் நீக்கி வெற்றியளிப்பாராக .. 


ஓம் திகம்பராய வித்மஹே !
தீர்க்கதிஷாணாய தீமஹி !
தந்நோ பைரவஹ் ப்ரசோதயாத் !! 

பைரவரை வழிபட ஒவ்வொருமாத தேய்பிறை அஷ்டமித் திதிகளும் சிறந்தது .. ஏனெனில் அன்றைய நாளில்தான் அஷ்டலக்ஷ்மிகளும் பைரவரை வழிபடுவதாகவும் .. அதனால் 
அன்று அவரை வணங்கினால் அனைத்து வளங்களும் பெற்று 
சிறப்புடன் வாழலாம் என்பது ஐதீகம் .. 

காலையில் வழிபட -சர்வநோய்களும் நீங்கும் 
பகலில் வழிபட - விரும்பியது எல்லாம் கிட்டும் 
மாலையில் வழிபட - இதுவரை செய்த பாவங்கள் யாவும் விலகும் .. 
இரவு அதாவது அர்த்தஜாமத்தில் வழிபட வாழ்வில் எல்லாவளமும் பெருகி மன ஒருமைப்பாடும் கிடைத்து முக்திநிலையையும் அடையலாம் .. 

பைரவரை வணங்குவோம் .. அனைத்து வள நலங்களையும் 
பெற்றிடுவோமாக .. “ ஓம் காலபைரவாய போற்றி “ .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED WEDNESDAY TOO .. TODAY IS LORD BHAIRAVA'S DAY .. 
BHAIRAVA WORSHIP WILL SLOWLY DISPEL ALL THE NEGATIVITY AND 
WILL BLESS THE DEVOTEE WITH A PEACEFUL LIFE .. 
" JAI BHAIRAVA DEV "
..

No comments:

Post a Comment