SWamiye Saranam Iyyappa... Today our 28th day of viradham.....guruve Saranam saranam

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. 
விநாயகசஷ்டி விரதம் மூன்றாம்நாளாகிய இன்று தங்களனைவருக்கும் உடல்நலமும் .. மனநலமும் பெற்று .. 
மகிழ்வுடன் வாழ எல்லாம் வல்ல கணபதியைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் தத் புருஷாய வித்மஹே !
வக்ரதுண்டாய தீமஹி !
தந்நோ தந்தி ப்ரசோதயாத் !!

விரதத்தின் போதும் .. கிரியைகள் செய்யும் போதும் .. தர்ப்பை
அணிவது ஏன் .. ?
தர்ப்பைப் புல்லுக்கு மற்றைய புற்களைப்போலல்லாது விசேஷகுணம் ஒன்றுள்ளது .. அதாவது மின்சாரத்தை எல்லா
உலோகங்களும் கடத்தக்கூடியன .. ஆனால் .. அவற்றுள்
செப்பு உலோகமேஅதனை வெகுசுலபமாகக் கடத்தும் வல்லமை கொண்டுள்ளது .. அதனால்தான் அதனை மின்பாவனையின்போது அதிகமாக பயன்படுத்துகின்றனர் ..

அதுபோலவே ! தர்ப்பைப்புல்லுக்கும் கிரியைகளின்போது
சொல்லப்பெறும் மந்திரங்களை கிரகிக்கும் தன்மையும் .. அதனை அணிந்திருப்பவருக்கு போசிக்கும் திறனும் கொண்டுள்ளது .. அதனால் கிரியைகளின்போது சொல்லப்பெற்ற மந்திரங்களின் முழுச்சக்தியும் அதனை அணிந்திருப்பவருக்கு கிடைக்கின்றது ..

விநாயகரைப் போற்றுவோம் ! அவரது அருட்கடாக்ஷ்த்தையும்
பெற்றிடுவோம் ! ஓம் விக்னேஷ்வராய நமஹ !
வாழ்க வளமுடனும் .. நலமுடனும் ..

WISH YOU ALL A VERY HAPPY MORNING AND A BLESSED SATURDAY
WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD GANESHA ..
MAY HE SHOWER YOU WITH BEST HEALTH .. WEALTH AND HAPPINESS 
" JAI GANESHA " ..

No comments:

Post a Comment