TODAY 19TH DAY OF OUR VRADHAM.....SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM...PANVEL BALAGAN PATHAM POTRI POTRI...

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. இன்றைய நாள் தங்களனைவரது துக்கங்களையும் .. கவலைகளையும் நீக்கி .. வாழ்வில் சகல வெற்றிகளையும் .. சந்தோஷங்களையும் ஸ்ரீகிருஷ்ணபகவான் தந்தருள்வானாக ..
கார்த்திகைமாத வளர்பிறை அஷ்டமித் திதியாகிய இன்றையநாளை .. “ கோபாஷ்டமி “ அல்லது
” கோஷ்டாஷ்டமி ” என்றழைப்பார்கள் .. ‘கோமாதாவை
நமஸ்காரம் செய்து அகத்திக்கீரை .. புல் முதலியவற்றை உண்ணக்கொடுத்து .. நீரையும் பருகச்செய்து பக்தியுடன் வணங்கவேண்டும் .. இதனால் அனைத்து தெய்வங்களின் அனுக்கிரகங்களும் கிடைக்கப்பெற்று .. சகலமங்களங்களும் 
உண்டாகும் ..
அனைத்து உயிரினங்களுக்கும் தோஷம் உண்டு .. ஆனால் தோஷமே இல்லாத ஒரே உயிரினம் பசுமட்டுமே ! 
ஒருபசுவை ஒருநாள் பார்த்துக்கொண்டிருந்தாலும் .. தொழுவத்தில் இருந்தாலும் பார்ப்பவருக்கு பிரம்மஹத்தி தோஷங்கள் விலகிவிடும் என்பது ஐதீகம் .. ஒருபசுவுக்கு ஒருநாள் தண்ணீர் தந்தவனது முன்னோர்களுக்கும் 
ஏழுதலைமுறைகளுக்கு பலன் கொடுக்கும் ..
பசு காயத்ரி மந்திரம் -
ஓம் பசுபதயேச வித்மஹே !
மஹா தேவாய தீமஹி !
தந்நோ பசுதேவி ப்ரசோதயாத் !!
என்று கோமாதாவைப் பிரார்த்திப்போம் !
சகல ஐஸ்வர்யங்களையும் பெற்றிடுவோமாக ! 
“ ஓம் பசுபதயேச நமஹ “ .. 
வாழ்க வளமுடனும் .. நலமுடனும் ..
GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED 
" GOPASHTAMI DAY " .. MAY LORD KRISHNA STEAL ALL YOUR TENTIONS .. WORRIES .. AND SHOWER YOU WITH LOVE .. PEACE ..
AND HAPPINESS ..
GOPASHTAMI OR GOPA ASHTAMI IS AN IMPORTANT FESTIVAL DEDICATED TO LORD KRISHNA AND OBSERVED TODAY .. 
THIS FESTIVAL CELEBRATES THE DAY WHEN LORD KRISHNA BECAME AN INDEPENDENT COWHERD .. TILL THAT HE WAS LOOKING AFTER THE CALVES .. THE DAY IS THE MAJOR EVENT IN ALL KRISHNA TEMPLES AN IN PLACES ASSOCIATED WITH LORD KRISHNA ..
DEVOTEES BATHE AND CLEAN THE COWS AND THE COWSHED 
( GOSHALA ) IN NATHDWARA .. COW HERDERS BRING HUNDREDS OF 
COWS AND THEIR CALVES TO THE TEMPLES AND THE COWS ARE BEAUTIFULLY DECORATED FOR THE OCCASION .. MAY LORD KRISHNA BLESS YOU ALL .. " JAI SHREE KRISHNA "

No comments:

Post a Comment