PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

பன்வேல் பாலகன் பதம் போற்றி......குருவே போற்றி போற்றி....

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .
சென்ற வாரம் இதே நாள் ஐயனை தரிசனம் செய்ய  பம்பையில் தயாராக இருந்தது நினைவில் நிற்கிறது. . வியாழக்கிழமையாகிய இன்று நம் அனைவராலும் போற்றித் துதிக்கப்படும் குருநாதராகிய ஷீரடி பாபாவிற்கும் உகந்த நாளுமாகும் .. தங்களனைவருக்கும் அவரது திருவருளும் .. அருட்கடாக்ஷ்மும் பெற்று இனிதே வாழ்ந்திட வாழ்த்துகிறேன் வணங்குகின்றேன் .. 

ஓம் ஷிர்டிவாஸாய வித்மஹே !
சச்சிதானந்தாய தீமஹி !
தந்நோ சாய் ப்ரசோதயாத் !!

சாயிகவசம் -
அன்பே சிவமாய் ஆனவரே !
அன்னை வடிவே அருள் நிதியே !
இன்ப துன்பம் கடந்தவரே !
எங்கள் குருவே சாயீஸ்வரா ! 

இருளாம் துயரை தீர்ப்பவரே !
அருளும் ஒளியைத் தருபவரே !
மருளும் மனதை மீட்பவரே !
மகிமைமிக்க சாயீஸ்வரா !
ஆதி அந்தம் அற்றவரே !
அடியார் போற்றும் அற்புதமே !
வேதவடிவாய் ஆனவரே !
வெற்றி அருள்வீர் சாயீஸ்வரா ! 

ஷீரடி பாபாவைப் போற்றுவோம் ! வாழ்வில் அனைத்திலும் வெற்றி காண்போம் ! வெற்றி நிச்சயம் ! ஓம் சாய் ராம் ! 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED THURSDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF SHIRDI SAI ..
MAY YOU BE BLESSED WITH GOOD HEALTH .. WEALTH AND HAPPINESS .. " OM SAI RAM "

No comments:

Post a Comment