அனைவருக்கும் எனதன்பார்ந்த காலை வந்தனங்கள் .. இன்று
’ பிரதோஷ விரதமாகும் ‘ கிருத்திகை நட்சத்திரமும் .. திரயோதசித் திதியும் சேர்ந்துவரும் பிரதோஷத்தை
“ கந்தபிரதோஷம் “ என்று அழைப்பர் .. இது முருகப்பெருமான்
சூரசம்ஹாரத்திற்கு முன்பாக வேல்வேண்டி சிவபெருமானை
‘ சிக்கல் ‘ என்னும் தலத்தில் வழிபட்ட பிரதோஷமாகும் ..
கந்தவேளின் அருள்பெற நினைப்பவர்கள் இந்த கந்தபிரதோஷ
வழிபாட்டைச் செய்யலாம் ..
பிரதோஷ காலம் -
மூவுலகிற்கும் ஏற்படவிருந்த பேரழிவை சிவபெருமான் தன்னகத்தேயிருத்திக் காத்தவேளையே பிரதோஷக்காலம் என்பர் .. மாலை 4.30 - 6.00 மணிவரையிலான காலமே
பிரதோஷகாலமுமாகும் .. இவ்வேளையில் நந்திகேஸ்வரரையும் வழிபாடு செய்வது விசேஷமாகும் ..
சிவபெருமானுக்கு நடைபெறும் அபிஷேகத்தை நந்திகேஸ்வரரின் இருகொம்புகளுக்கிடையில் தரிசிப்பது புண்ணியபலனைக் கொடுக்கும் ..
பிரதோஷ பூஜை ஸ்தோத்திரம் -
1 - ஓம் பவாய நமஹ - பகவானே எம்மைக்காப்பாற்று ..
2 - ஓம் ருத்ராய நமஹ - நம் குற்றங்களைச் சிந்தனையிலிருந்து மறைய வேண்டுகிறேன் ..
3 -ஓம் மிருடாய நமஹ - நம் துன்பங்களைப் போக்கி சுகம் தரும்படி கேட்கின்றேன் ..
4 - ஓம் ஈசானாய நமஹ - நல்லவழி.. நற்புகழ் ..அடைவதற்கு
வழிகாட்ட வேண்டுகிறேன் ..
5 - ஓம் சம்பவே நமஹ - நமக்கு உயர்வு அடைய வழிகாட்டுதல் ..
6 - ஓம் சர்வாய நமஹ - கொடியவர்களைத் தண்டிக்க தாங்கள் முன்வரவேண்டும் ..
7 - ஓம் ஸ்தானவே நமஹ - பகவான் சிறிதும் அசைவின்றி
நிலைபெற்றவர் ..
8 - ஓம் உக்ராய நமஹ - ஆசை .. பாசம் .. எதிலும் நிலையான ஆட்சி செய்பவர் ..
9 - ஓம் பர்க்காய நமஹ - பகவானின் சிறப்பான உருவம் தருமாறு கேட்டல் ..
10 - ஓம் பரமேஸ்வராய நமஹ - பகவானுக்கு ஒரு ஒளிமயமான திருவுருவம் தோன்றுதல் ..
11 - ஓம் மஹாதேவாய நமஹ - பகவானுக்கு ஒரு ஒளிமயமான திருவுருவம் தோன்றுதல் ..
பிரதோஷவழிபாட்டினைக் கடைப்பிடித்து சகலநலனும் பெறுவோமாக .. “ ஓம் நமசிவாய “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED
' PRADOSHAM DAY ' .. AND MAY LORD SHIVA BLESS YOU WITH BEST HEALTH .. WEALTH AND PROSPERITY .. " OM NAMASHIVAAYA "

No comments:
Post a Comment