GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED
" NIRJALA EKADASI " AND MAY THE LORD BALAJI BLESS YOU AND FULFILL ALL YOUR WISHES AND REMOVE THE OBSTACLES AND SHOWER YOU WITH BEST HEALTH .. WEALTH AND HAPPINESS .. " OM NAMO NAARAAYANAAYA "
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. குருவருளும் .. திருவருளும் .. கூடிய இந்நன்னாளில் மஹாவிஷ்ணுவிற்கு உகந்த ஏகாதசி விரதமும் சேர்ந்து வருவதால் ஆலயம் சென்று பகவானைப் பூஜிப்பது விசேஷமாகும் .. தங்களனைவருக்கும் அனைத்து காரியங்களிலும் வெற்றிபெற பகவானைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் நாராயணாய வித்மஹே !
வாசுதேவாய தீமஹி !
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !!
இன்றைய ஆனிமாத வளர்பிறை ஏகாதசியை “ நிர்ஜலா ஏகாதசி “ என்றும் .. “ பீமஏகாதசி “ என்றும் அழைப்பர் .. பக்தர்கள் தங்கள் பலவீனங்களை தங்களது குரு அல்லது குடும்பத்தில் மூத்தவர்களிடமிருந்து மறைக்கக்கூடாது .. நம்பிக்கையுடன் தங்களது பிரச்சினைகளுக்கு சரியான தீர்வு கிட்டும் என்பதனை உணர்த்தும் விரதம் ..
பீமசேனர் உபவாசம் தன்னால் இருக்க இயலாத பலவீனத்தை தன் பிதாமகரிடம் மறைக்காமல் கூறியதால் சரியான தீர்வாக நிர்ஜலா ஏகாதசி விரதம்பற்றி அறியமுடிந்தது .. அதை பக்தி சிரத்தையுடனும் .. நம்பிக்கையுடனும் கடைபிடித்ததால் அனைத்து மாதங்களிலும் ஏகாதசி விரதம் அனுஷ்டித்த பலன்கிட்டியது .. அத்தோடு மற்ற பாண்டவர்களுடன் ஸ்வர்க்கத்திற்கு அதிபதியாகவும் முடிந்தது ..
பீமபூஜை என்பதே ஆழ்மனதில் இறைவனை இருத்தி பூஜைசெய்வதாகும் .. எனவே இந்நாளில் உளவுப்பூர்வமாக பீமனையும் இணைத்து வழிபாடு செய்தால் வாழ்க்கையில் அனைத்து வெற்றியும் கிட்டும் ..
வருடம் முழுவதும் உள்ள ஏகாதசி விரதபலனும் கிடைக்கும் .. ஏனெனில் பீமன் வாயு அம்சமாவான் ..
மஹாவிஷ்ணுவைப் போற்றுவோம் ! துன்பங்கள் அனைத்தையும் போக்குவோமாக !
ஓம் நமோ பகவதே ! வாஸுதேவாய நமோ நமஹ !
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும்

No comments:
Post a Comment