UNBELIVABLE CLICKS AT HARISH SWAMY RESIDENCE....DIRECT RAYS CONNECTING GURUSWAMY AND IYYAPPAN VISIBLE THOSE PICTURES....SWAMY SARANAM






குறைகளைக் களைந்திடும் குருவே எம் குரு  
மறைகளைப் பயிற்றிடும் குருவே ம் குரு
நிறைகளால் நிரம்பிட்ட குருவே ம் குரு
இறையவன் உறைகின்ற இல்லம் பன்வேல் வாழும் நம் குரு 

கறைகள் இல்லாத களஞ்சியமே எம் குரு
சபரி யாத்ரா நாயகன் நம் குரு  
சபரி துறையுறை அமர்ந்த பெருமானை காட்டிய ம் குரு
உபரியில்லா தாயன்பே ம் குரு  
மறைகள் ஓதிடும் மாண்பே ம் குரு  
கரைகள் இல்லா அருள் சமுத்திரமே நம் குரு  

சென்னை மும்பையை இணைத்திடும் பாலம் ம் குரு
செருக்கை தன் கையால் அணைத்திடும் குரு நம் குரு  

குருவின்பதம்பணிவோம் 
குறைகள் நீங்கப் பெறுவோம்


No comments:

Post a Comment