வியக்க வியக்க எனக்கு அனுகிரஹிக்கிறாய்
திகைக்க திகைக்க என் விருப்பத்தை நிறைவேற்றுகிறாய்
நினைக்க நினைக்க என் மனதை நெகிழ செய்கிறாய்
அமைத்து அமைத்து வாழ்க்கையை சிறக்க செய்கிறாய்
துதிக்க துதிக்க மனம் பூரிக்க செய்கிறாய்
பிடிக்க பிடிக்க உன் மனதில் இடம் தருகிறாய்
ஒளிர ஒளிர என் மனக்கண்முன் ஒளிமயமாக பிரகாசிக்கிறாய்
தயங்கி தயங்கி நான் வழங்கும் பாடலை ஏற்கிறாய்
கொடுக்க கொடுக்க உன் பாதம் தயங்காமல் தந்திடுவாய்
குருவின் அருளோடு இருமுடி ஏந்தி உன் சந்நிதி வருகிறோம்
சிலிர்க்க சிலிர்க்க உன் திவ்ய தரிசனம் எனக்கு தந்திடுவாய்
சேர்க்க சேர்க்க மறக்காமல் எனை உன்னிடம்

No comments:

Post a Comment