SWAMY SARANAM...GURUVE SARANAM. SARANAM...



ண்களில் விழுந்த தூசை எடுக்கும் உனது கரம் 
மனப் புண்களை ஆற்றும் உன் வரம்
பண்களில் வாழும் உன் நாமம் 
பாட்டினில் ஆடும் உன் கால்கள்

திங்களை முடிமேலணிந்த
சித்தனாய்க் காட்சி தந்தாய்
வில்லினினை ஏந்திய ஶ்ரீ
ராமனாய்க் காட்சி தந்தாய்

எக்குலம் எச்சமயம் என்பதை மறந்து
ஏழுலகத்தாரும் வணங்கும் சீரடி வாசா
பக்கபலமாக நீ இருக்க அச்சமென்பதில்லை
இச்சகத்திலுள்ளோரை காக்கும் துவாரகமாயி சாயி
Image may contain: 2 people

No comments:

Post a Comment